Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாசு- வளரு‌ம் நாடுகளு‌க்கு க‌ட்டு‌ப்பாடு கூடாது: இ‌ந்‌தியா!

Webdunia
புதன், 9 ஜூலை 2008 (17:29 IST)
‌ கி‌ரீ‌ன ் ஹவு‌ஸ ் வாயு‌க்க‌ள ் வெ‌ளியே‌ற்ற‌‌ம ் தொட‌ர்பா க வள‌ரு‌ம ் நாடுகளு‌க்க ு க‌ட்டு‌ப்பாடுகள ை ‌ வி‌தி‌க் க வள‌ர்‌ந் த நாடுக‌ள ் முய‌ற்‌சி‌க்க‌க ் கூடாத ு எ‌ன்று‌ம ், அ‌வ்வாற ு ‌ வி‌தி‌த்தா‌ல ் அத ு வளரு‌ம ் நாடுக‌ளி‌ன ் தொ‌ழி‌ல ் வள‌ர்‌ச்‌சிய ை பா‌தி‌க்கு‌‌ம ் எ‌ன்று‌ம ் இ‌ந்‌திய ா கூ‌றியு‌ள்ளத ு.

‌ ஜ ி-8 மாநா‌ட்டி‌ல ் இ‌ன்ற ு வா‌னில ை மா‌ற்ற‌ம ் தொட‌ர்பா ன ‌ விவா‌தத்‌தி‌ல ் ப‌ங்கே‌ற்று‌ப ் பே‌சி ய ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், ‌ கி‌ரீ‌ன ் ஹவு‌ஸ ் வாயு‌க்க‌ள ் வெ‌ளியே‌ற்ற‌‌த்தை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்துவ‌தி‌ல ் ஒ‌ப்பு‌க்கொ‌ண் ட அளவ ை அடைவ‌தி‌ல ் வள‌ர்‌ந் த நாடுக‌ள ் தோ‌ல்‌வ ி அடை‌ந்து‌ள்ளதை‌‌க ் கு‌றி‌ப்‌பி‌ட்டதுட‌ன ், இ‌வ்‌விவகார‌த்த ை ஜ‌ ி-8 நாடுக‌ள ் மு‌ன்னெடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

" வள‌ர்‌ந் த நாடுகளா ன ‌ நீ‌ங்க‌ள ் மாச ு வெ‌‌ளியே‌ற்ற‌த்தை‌க ் க‌ட்டு‌ப்படு‌‌த்‌தினா‌ல ், வளரு‌ம ் நாடுகளா ன நா‌ங்க‌‌ள ் அதை‌ப ் ‌ பி‌ன்ப‌ற்றுவோ‌ம ்" எ‌ன் ற ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், " வா‌னில ை மா‌ற்ற‌ம ் எ‌ன்பத ு அனைவரு‌க்கும ் பொதுவா ன ‌ பிர‌ச்சன ை. ஏ‌ற்கெனவ ே நெரு‌க்கடிக‌ளை‌ச ் ச‌ந்‌தி‌த்துவரு‌ம ் வளரு‌ம ் நாடுக‌ளி‌ன ் ‌ மீத ு க‌ட்டு‌ப்பா‌டுகள ை ‌ வி‌தி‌த்தா‌ல ், அத ு அ‌ந்நாடுக‌ளி‌ன ் வள‌ர்‌ச்‌சிய ை மேலு‌ம ் பா‌தி‌க்கு‌ம ். வள‌ர்‌ந் த நாடுக‌ள ் முத‌லி‌ல ் தா‌ங்க‌ள ் வெ‌ளியே‌ற்று‌ம ் மாசை‌க ் க‌ட்டு‌‌ப்படு‌த் த மு‌ன்வ ர வே‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

இ‌ந் த ‌ விவாத‌த்‌தி‌ல ் அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ், ‌ பிரெ‌ஞ்ச ு அ‌திப‌ர ் ‌ நிகோல‌ஸ ் ச‌ர்கோ‌ஷ ி, ‌ பி‌ரி‌ட்ட‌ன ் ‌ பிரதம‌ர ் கா‌ர்ட‌ன ் ‌ பிரெள‌ன ், ஜெ‌‌ர்ம‌ன ் ஆ‌ட்‌சியாள‌ர ் ஏ‌ஞ்சல ா மா‌ர்‌க்கெ‌‌ல ் உ‌ள்‌ளி‌ட் ட உலக‌த ் தலைவ‌ர்க‌ள ் ப‌ங்கே‌ற்று‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments