Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ச்சா ‌விலை: ‌பிரதம‌ர் ப‌ரி‌ந்துரையை ‌ஜி-8 நாடுக‌ள் ஏ‌‌ற்றன!

Webdunia
செவ்வாய், 8 ஜூலை 2008 (21:36 IST)
அ‌‌திக‌ரி‌த்த ு வரு‌ம ் க‌ச்ச ா எ‌‌ண்ணெ‌ய ் ‌ விலையை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்துவத‌ற்கா க உ‌ற்ப‌த்‌தியாள‌ர்களு‌க்கு‌ம ் நுக‌ர்வோரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் பே‌ச்ச ு நட‌த்துவத‌ற்கா க ஒர ு அமை‌ப்ப ை ஏ‌ற்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன் ற ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்‌கி‌ன ் ப‌ரி‌ந்துரைய ை தொ‌‌ழி‌ல்மயமா ன 8 நாடுக‌ள ் குழ ு (G-8) இ‌ன்ற ு ஆமோ‌தி‌த்து‌ள்ளத ு.

" உலகள‌விலா ன வள‌ர்‌ச்‌‌சிய ை பா‌தி‌க்கு‌ம ் அ‌த்‌தியாவ‌சிய‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ வில ை உய‌ர்வ ு, கு‌றி‌ப்பா க எ‌ண்ணெ‌ய ் ம‌ற்று‌ம ் உணவு‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ வில ை உய‌ர்வ ு ப‌ற்‌ற ி நா‌ங்க‌ள ் ஆ‌ழ்‌ந் த கவலைகளை‌த ் தெ‌ரி‌வி‌த்து‌க்கொ‌ள்வதுட‌ன ், அபாயகரமா ன அள‌வி‌ல ் அ‌திக‌ரி‌த்த ு வரு‌ம ் உலகள‌விலா ன பண‌வீ‌க் க அழு‌த்த‌த்தை‌த ் தடு‌க் க ‌ தீ‌வி ர நடவடி‌க்கைகள ை மே‌ற்கொ‌ள்ள‌த ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளோ‌ம ்" எ‌ன்ற ு ‌ ஜ ி-8 நாடுக‌ளி‌ன ் தலைவ‌ர்க‌ள ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.

க‌ச்ச ா ச‌ந்தை‌யி‌ல ் த‌ட்டு‌ப்பா‌ட்ட ை ‌ நீ‌க் க எ‌‌ண்ணெ‌ய ் உ‌ற்‌ப‌த்‌‌திய ை அ‌திக‌ரி‌ப்பதுட‌ன ், சு‌த்‌திக‌ரி‌ப்ப ு‌த ் ‌ திறன ையு‌ம் அ‌திக‌ரி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர்க‌ள ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர ்.

எ‌ரிச‌க்‌தி‌ப ் பாதுகா‌ப்ப ை அ‌திக‌ரி‌க்கு‌ம ் வ‌ழிக‌ளி‌ல ் ஒ‌ன்றா க, எ‌‌ண்ணெ‌ய ் உ‌ற்ப‌‌த்‌தியாள‌ர்களு‌க்கு‌ம ் நுக‌ர்வோரு‌க்கு‌ம ் இட‌ை‌யிலா ன பே‌ச்‌சி‌ற்க ு உதவுவத‌ற்கா க பு‌தி ய தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்க‌ள ் ம‌ற்று‌ம ் எ‌ரிச‌க்‌தி‌த ் ‌ திற‌ன ் சா‌ர்‌‌ந் த அமை‌ப்ப ு ஒ‌ன்ற ை உருவா‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ ‌ஜ ி-8 தலைவ‌ர்க‌ள ் ப‌ரி‌ந்துரை‌த்து‌ள்ளன‌ர ்.

இ‌‌ந்த‌ப ் ப‌ரி‌ந்துரைய ை நே‌ற்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் எடு‌த்துரை‌த்தா‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments