Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ப்பா‌னி‌ல் 6 ‌ரி‌க்ட‌ர் ‌நிலநடு‌க்க‌ம்!

Webdunia
செவ்வாய், 8 ஜூலை 2008 (19:43 IST)
ஜ‌ப்பா‌னி‌ன ் தெ‌ற்கு‌க ் கட‌ற்கரை‌ப ் பகு‌தி‌யி‌ல ் இ‌ன்ற ு 6 ‌ ரி‌க்ட‌ர ் அள‌விலா ன ‌ நிலநடு‌க்க‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு.

கட‌‌லி‌ல ் சுமா‌ர ் 50 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் ஆழ‌த்‌தி‌ல ் ‌ நி ல நடு‌க்க‌த்‌தி‌ன ் மைய‌ம ் இரு‌ந்ததாகவு‌ம ், ஒ‌கினே ா ‌ தீ‌வி‌ல ் வ‌சி‌ப்பவ‌ர்க‌ள ் இ‌ந் த ‌ நில நடு‌க்க‌த்த ை ந‌‌ன்க ு உண‌ர்‌ந்ததாகவு‌ம ் ஜ‌ப்பா‌ன ் பு‌வி‌‌யிய‌ல ் ஆ‌ய்வ ு மைய‌ம ் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளத ு.

கட‌லி‌ல ் ‌ நி ல நடு‌க்க‌ம ் ஏ‌ற்ப‌ட்டிரு‌ந்தாலு‌ம ் சுனா‌ம ி ஏ‌ற்ப‌ ட வா‌ய்‌ப்புக‌ள ் இ‌ல்ல ை எ‌ன்று‌ம ் பு‌வி‌யிய‌ல ் ஆ‌ய்வ ு மைய‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.

இ‌ந்‌ த ‌ நி ல நடு‌க்க‌த்‌தினா‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள சே த ‌ விவர‌ங்க‌ள ் ப‌ற்‌றி ய தகவ‌ல்க‌ள ் எதுவு‌ம ் உடனடியாக‌க ் ‌ கிடை‌க்க‌வி‌ல்ல ை.

‌ நி ல நடு‌க்க‌ம ் உணர‌ப்ப‌ட் ட ஒ‌கினே ா பகு‌த ி தலைநக‌ர ் டோ‌க்‌கியோ‌வி‌ல ் இரு‌ந்த ு சுமா‌ர ் 1,600 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌ல ் உ‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி கோவிலில் புதிய கட்டுப்பாடு... தேவஸ்தான் ஊழியர்கள் அதிர்ச்சி!

பயணிகளின் கனிவான கவனத்திற்கு... நாளைக்கு மின்சார ரயில்கள் இயக்கம் எப்படி தெரியுமா?

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்... இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

சென்னையில் 156 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்... களப்பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்!

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

Show comments