Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு ஈரா‌க் கோ‌ரி‌க்கை!

Webdunia
செவ்வாய், 8 ஜூலை 2008 (19:36 IST)
ஈரா‌க்‌கி‌ல ் இரு‌ந்த ு அமெ‌ரி‌க்க‌ப ் படைகள ை ‌ வில‌க்‌கி‌க்கொ‌ள்வத ு கு‌றி‌த் த கா ல அ‌ட்டவணைய ை வெ‌ளி‌யி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ஈரா‌க ் ‌ பிரதம‌ர ் நூ‌ர ி அ‌ல ் மா‌லி‌க ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு ப‌தில‌ளி‌க் க அமெ‌ரி‌க்க ா மறு‌த்து‌ள்ளத ு. நூ‌ர ி அ‌ல ் மா‌லி‌க ் எ‌ன் ன கூ‌றினா‌ர ் எ‌ன் ற ‌ விவர‌ங்க‌ள ் முழுமையாக‌க ் ‌ கிடை‌க்கா த ‌ நிலை‌யி‌ல ், அதுப‌ற்‌றி‌க ் கரு‌த்து‌க ் கூ ற முடியாத ு எ‌ன்று‌ம ், அமெ‌‌ரி‌க்க‌ப ் படைக‌ளி‌ன ் ஒ‌வ்வொர ு மு‌ன்னே‌ற்ற‌‌ம ் கு‌றி‌த்து‌ம ் வெ‌ளி‌ப்படையாக‌க ் கூ ற முடியாத ு எ‌ன்று‌ம ் அமெ‌ரி‌க் க அயலுறவு‌ப ் பே‌ச்சாள‌ர ் ஷெ‌ன ் மெ‌க்கா‌ர்மெ‌க ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

அமெ‌ரி‌க்க‌ப ் ப‌டைக‌ள ் வெ‌ளியே‌ற்ற‌ம ் தொட‌ர்பா க நூ‌ர ி அ‌ல ் மா‌லி‌க ் முத‌ன்முறையாக‌க ் கரு‌த்து‌க ் கூ‌றியு‌‌ள்ளத ு கு‌றி‌‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

Show comments