Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெ‌ற்‌றி பெ‌ற்றா‌ல் ஈரா‌க் போரு‌க்கு முடிவு: ஒபாமா!

Webdunia
ஞாயிறு, 6 ஜூலை 2008 (13:30 IST)
'' அமெரிக் க அதிபர ் தேர்தலில ் வெற்ற ி பெற்றால ் ஈராக ் போர ை முடிவுக்க ு கொண்ட ு வருவேன ்'' என்ற ு ஜனநாய க கட்ச ி வேட்பாளர ் பாரக ் ஒபாம ா கூறியுள்ளார ்.

பதவியேற் ற 16 மாதங்களுக்குள ் ஈராக்கில ் இருந்த ு அமெரிக் க படைகள ் முழுவதும ் திரும்பப ் பெறப்படும ் என்ற ு ஏற்கனவ ே அறிவித் த உறுத ி நிறைவேற்றப்படும ் என்றும ் அவர ் தெரிவித்துள்ளார ்.

ஒபாம ா முன்ப ு அளித் த உறுதிமொழியில ் இருந்த ு விலக ி செல்வதா க குடியரச ு கட்சியினர ் கூறியிருந் த குற்றச்சாட்டுக்க ு மறுப்ப ு அளிக்கும ் வகையில ் செய்தியாளர்களிடம ் பேசி ய ஒபாம ா இவ்வாற ு தெரிவித்துள்ளார ்.

ஈராக ் போர ை முடிவுக்க ு கொண்ட ு வருவதில ் தாம ் உறுதியுடன ் இருப்பதாகவும ் ஒபாம ா கூறியுள்ளார ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments