Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சீனாவுடனான பே‌ச்‌சி‌ல் தலா‌ய் லாமா அ‌திரு‌ப்‌தி!

Webdunia
சனி, 5 ஜூலை 2008 (19:49 IST)
‌ சீனாவுட‌ன ் நட‌த்த‌ப்ப‌ட் ட ச‌மீப‌த்‌தி ய பே‌ச்‌ச ு கு‌றி‌த்த ு பு‌த் த மத‌த ் தலைவ‌ர ் தலா‌ய ் லாம ா அ‌திரு‌ப்‌த ி அடை‌ந்து‌ள்ளதா க அவ‌ரி‌ன ் ‌ சிற‌ப்பு‌ப ் ‌ பிர‌தி‌நி‌திக‌ள ் இ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

பே‌ச்‌சை‌த ் தொட‌ர்வ‌தி‌ல ் ‌ சீ ன அரச ு சுண‌க்க‌ம ் கா‌ட்ட ி வருவதாகவு‌ம ் அவ‌ர்க‌ள ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளன‌‌ர ்.

‌ திபெ‌த ் ‌ விவகார‌ம ் கு‌றி‌த்த ு ‌ சீ ன அர‌சி‌ற்கு‌ம ் தலா‌ய ் லாமா‌வி‌ன ் ‌ சிற‌ப்பு‌ப ் ‌ பிர‌தி‌நி‌திகளு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் அ‌ண்மை‌யி‌ல ் ப‌ீ‌ஜி‌ங்‌கி‌ல ் பே‌ச்ச ு நட‌ந்தத ு.

இத ு கு‌றி‌த்த ு தலா‌ய ் லாமா‌வி‌ன ் ‌ பிர‌தி‌நி‌திக‌ள ் லோட ி ‌ கியா‌ர ி, கெ‌ல்சா‌ங ் ‌ கியா‌ல்‌ட்செ‌ன ் ஆ‌கியோ‌ர ் கூ‌ட்டா க ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், ‌ சீனாவுடனா ன பே‌ச்ச ு கு‌றி‌த்த ு தலா‌ய ் லாம ா அ‌திரு‌ப்‌த ி அடை‌ந்து‌ள்ளதா க கூ‌றியு‌ள்ளன‌ர ்.

"‌‌ திபெ‌த ் ‌ விவகார‌‌‌த்‌தை‌த ் ‌ தீ‌ர்‌ப்ப‌தி‌ல ் ‌ சீன ா உறு‌தியா க இ‌ல்ல ை, அத ு அவ‌ர்களு‌‌க்க ு மு‌க்‌கிய‌மி‌ல்ல ை எ‌ன்பத ை எ‌ங்க‌ள ் தர‌ப்‌பிட‌ம ் எடு‌த்து‌ச ் சொ‌ல்லுமாற ு இ‌ப்பே‌ச்‌சி‌ன ் போத ு நா‌ங்க‌ள ் எ‌தி‌ர்‌த ் தர‌ப்‌பினா‌ல ் வ‌லியுறு‌த்த‌ப்ப‌ட்டோ‌ம ்.

‌ திபெ‌த ் ‌ விவகார‌ம ் ச‌ர்வதே ச அள‌வி‌லா ன ‌ பிர‌ச்சனையா க உருவெடு‌த்து‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், அதை‌த ் ‌ தீ‌ர்‌ப்பத‌ற்க ு நா‌ங்க‌ள ் எடு‌க்கு‌ம ் முய‌ற்‌சிகளு‌க்க ு ‌ சீன ா ஒ‌‌த்துழை‌க்கு‌ம ் எ‌ன்ற ு நா‌ங்க‌ள ் எ‌தி‌ர்பா‌ர்‌த்தோ‌ம ். ஆனா‌ல ் எ‌ங்க‌ள ் கரு‌த்து‌க்கள ை ‌ சீன ா ஏ‌ற்று‌க்கொ‌ள்ள‌வி‌ல்ல ை" எ‌ன்ற ு அவ‌ர்க‌ள ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.

அடு‌த் த சு‌ற்று‌ப ் பே‌ச்சு‌க்க‌ள ் அ‌க்டோப‌ர ் மாத‌ம ் நட‌க்கு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments