Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக ‌மீனவ‌ர்களை‌த் து‌ன்புறு‌த்த‌வி‌ல்லை: ‌சி‌றில‌ங்கா!

Webdunia
சனி, 5 ஜூலை 2008 (18:21 IST)
அ‌ண்மை‌யி‌ல ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யினரா‌ல ் ‌ விசாரணை‌க்க ு அழை‌த்து‌ச ் செ‌ல்ல‌ப்ப‌ட் ட த‌மிழ க ‌ மீன‌வ‌ர்க‌ள ் யாரு‌ம ் து‌ன்புறு‌த்த‌ப்ப‌ட‌வி‌ல்ல ை எ‌ன்ற ு ‌ சி‌றில‌ங்க‌ப ் பாதுகா‌ப்ப ு அமை‌ச்சக‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.

‌‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ரி‌ன ் தா‌க்குத‌ல்களை‌க ் க‌ண்டி‌த்து‌ம ், த‌ங்க‌ளு‌க்கு‌ப ் பாதுகா‌ப்ப ு வழ‌ங் க ம‌த்‌தி ய- மா‌நி ல அரசுக‌ள ் உ‌ரி ய நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தியு‌ம ் ராமே‌ஸ்வர‌ம ் பகு‌த ி ‌ மீனவ‌ர்க‌ள ் காலவரை‌ய‌ற் ற வேல ை ‌ நிறு‌த்த‌‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌ல ் ஈடுப‌ட்ட ு வரு‌ம ் ‌ நிலை‌யி‌ல ், ‌ சி‌றில‌ங் க அரச ு இ‌ப்படி‌க ் கூ‌‌றி‌யிரு‌ப்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

‌ சி‌றில‌ங்க‌ப ் பாதுகா‌ப்ப ு அமை‌ச்ச‌க‌ம ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், "‌ சி‌றில‌ங்க‌க ் கட‌ல ் எ‌ல்லை‌‌க்கு‌ள ் அ‌த்து‌மீ‌ற ி நுழை‌ந்த ு ‌ மீ‌ன ் ‌ பிடி‌த் த இ‌ந்‌தி ய ‌ மீனவ‌ர்கள ை ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ர ் அழை‌த்து‌ச ் செ‌ன்ற ு கடுமையாக‌த ் து‌ன்புறு‌த்‌தியதா க அய‌‌ல்நா‌ட்ட ு ஊடக‌ங்க‌ள ் ‌ சிலவ‌ற்‌‌றி‌ல ் வெ‌ளியா‌கியு‌ள் ள கு‌ற்ற‌ச்சா‌ற்றுகள ை ‌ சி‌றில‌ங் க அரச ு வ‌ன்மையா க மறு‌க்‌கிறத ு" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளத ு.

ஜூல ை 2 அ‌ன்ற ு ந‌ள்‌ளிர‌வி‌ல ் பா‌க ் ‌ நீ‌ரிணை‌ப்பு‌ப ் பகு‌தி‌யி‌ல ் சுமா‌ர ் 200 படகுக‌ளி‌ல ் ‌ மீ‌ன ் ‌ பிடி‌த்து‌க ் கொ‌ண்டிரு‌ந் த ராமே‌ஸ்வர‌ம ் பகு‌தியை‌ச ் சே‌ர்‌ந் த 900‌ க்கு‌ம ் மே‌‌ற்ப‌ட் ட ‌ மீனவ‌ர்கள ை ‌ சி‌றில‌ங்க‌க ் கட‌ற்படை‌யின‌ர ் சு‌ற்‌ற ி வளை‌த்த ு ‌ பிடி‌த்து‌ச ் செ‌ன்றதுட‌ன ், மறுநாள ே ‌ மீனவ‌ர்கள ை ‌ விடு‌வி‌த்தன‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், ‌ சி‌றில‌ங்க‌‌க ் கட‌ற்படை‌யின‌ர ் த‌ங்கள ை ம‌னிதா‌பிமானம‌ற் ற முறை‌யி‌ல ் து‌ன்புறு‌த்‌தியதா க ‌ விடு‌வி‌க்க‌ப்ப‌ட் ட ‌ மீன‌வ‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்ததையடு‌த்த ு, பா‌க ் ‌ நீ‌ரிணை‌ப்பு‌ப ் பகு‌தி‌யி‌ல ் ‌ மீ‌ன்‌பிடி‌க்கு‌ம ் த‌மிழ க ‌ மீனவ‌ர்க‌ளு‌க்க ு போ‌தி ய பாதுகா‌ப்ப ு வழ‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அரச ை வ‌லியுறு‌த்‌த ி காலவரைய‌ற் ற வேல ை ‌ நிறு‌த்த‌ப ் போரா‌ட்ட‌ம ் நட‌த்‌த ி வரு‌கி‌‌ன்றன‌ர ்.

ஆனா‌ல ் ‌ சி‌றில‌ங்க ா ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், ‌ மீனவ‌ர்க‌ளி‌ன ் படகுகளை‌த ் த‌ங்களத ு பய‌ங்கரவா த நடவடி‌க்கைகளு‌க்கு‌த ் த‌மி‌‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் ‌ பு‌லி‌க‌ள ் பய‌ன்படு‌த்து‌கி‌ன்றன‌ர ் எ‌‌ன்ற ு ‌ கிடை‌த் த ந‌ம்பகமா ன தகவ‌ல்க‌ளி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ், 289 ‌ மீனவ‌ர்கள ை ம‌ட்டும ே சோதனை‌யி‌ட்டதாக‌க ் கூ‌றியு‌ள்ளத ு.

" ஜூல ை 2 அ‌ன்ற ு ம‌ன்னா‌ர ் அரு‌கி‌ல ் உ‌ள் ள வெடி‌த்த‌ல ் ‌ தீவு‌ப ் பகு‌தி‌யி‌ல ் சுமா‌ர ் 300 இ‌ந்‌தி ய ‌ மீன‌வ‌ர்க‌ள ் உ‌ள்ளத ு தலைம‌ன்னா‌ரி‌ல ் உ‌ள் ள ‌ சி‌றில‌ங் க ராடா‌ர்க‌‌ள ் மூல‌ம ் தெ‌ரிய‌வ‌‌‌ந்தத ு. இதையடு‌த்த ு ச‌ந்தேக‌த்‌தி‌ன ் பே‌ரி‌ல ் ‌ சி‌றில‌ங்க‌க ் கட‌ற்படை‌யின‌ர ் அவ‌ர்க‌ளிட‌ம ் ‌ விசாரண ை நட‌த்‌தின‌ர ்.

‌ விசாரணை‌க்கு‌ப ் ‌ பிறக ு ‌ மீனவ‌ர்க‌ள ் அனைவரு‌ம ் அவ‌ர்க‌ளி‌ன ் படகுகளுட‌ன ் ‌ விடு‌வி‌க்க‌ப்ப‌ட்டன‌ர ். இ‌ந்நடவடி‌க்கை‌யி‌ல ் எ‌ந்த‌விதமா ன வ‌ன்முறைகளு‌ம ் இட‌ம்பெற‌வி‌ல்ல ை. ‌ மீனவ‌ர்க‌ள ் அனைவரு‌ம ் ம‌னிதா‌பிமா ன முறை‌யி‌ல ் நட‌த்த‌ப்ப‌ட்டன‌ர ்" எ‌ன்ற ு ‌ சி‌றில‌ங்க ா கூ‌றியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி கோவிலில் புதிய கட்டுப்பாடு... தேவஸ்தான் ஊழியர்கள் அதிர்ச்சி!

பயணிகளின் கனிவான கவனத்திற்கு... நாளைக்கு மின்சார ரயில்கள் இயக்கம் எப்படி தெரியுமா?

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்... இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

சென்னையில் 156 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்... களப்பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்!

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

Show comments