Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சு‌னிதா ‌வி‌ல்‌லிய‌ம்‌சி‌ற்கு ப‌த்ம பூச‌ன் ‌விருது!

Webdunia
சனி, 5 ஜூலை 2008 (17:38 IST)
இ‌ந்தே ா- அமெ‌‌ரி‌க் க ‌ வி‌ண்வெ‌ள ி ‌ வீரா‌ங்கன ை சு‌னித ா ‌ வி‌ல்‌லிய‌ம்‌சி‌ற்க ு, அவ‌ரி‌ன ் ‌ வி‌ண்வெ‌ள ி சாதனைகளு‌க்கா க நமத ு நா‌ட்டி‌ன ் இர‌ண்டாவத ு ‌ மி க உய‌ர்‌ந் த ‌ விருதா ன ப‌த் ம பூச‌ன ் ‌ விருத ு வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ஹ‌ூ‌‌ஸ்ட‌னி‌ல ் ஏராளமா ன அமெ‌ரி‌க் க வா‌ழ ் இ‌ந்‌‌திய‌ர்களு‌ம ், இ‌ந்‌தி ய வ‌ம்ச ா ‌ வ‌‌ழி‌யினரு‌ம ் ப‌ங்கே‌ற் ற ‌ விழா‌வி‌ல ் சு‌னிதா‌வி‌ற்க ு இ‌ந்‌திய‌த ் தூதர க அ‌‌திகா‌ர ி எ‌ஸ ். எ‌ம ். கவா‌ய ் ப‌த் ப பூச‌ன ் ‌ விருத ை இ‌ந்‌தி ய அர‌‌சி‌ன ் சா‌ர்‌‌பி‌ல ் வழ‌ங்‌கினா‌ர ்.

‌ விரு‌தி‌ற்க ு ந‌ன்‌ற ி தெ‌ரி‌வி‌த்து‌ப ் பே‌சி ய சு‌னித ா, " இ‌ந் த பெருமை‌க்கு‌ரி ய ‌ விருத ு என‌க்கு‌ ‌மிகு‌ந் த ம‌கி‌ழ்‌ச்‌ச ி அள‌ி‌க்‌கிறத ு" எ‌ன்றா‌ர ்.

‌ வி‌ண்வெ‌ளி‌யி‌ல ் த‌ங்‌கி‌யிரு‌ந் த அனுபவ‌ம ் ப‌ற்‌ற ி அவ‌ர ் கூறுகை‌யி‌ல ், "‌ வி‌ண்வெ‌ளி‌யி‌ல ் இரு‌ந்த ு பா‌ர்‌ப்பத‌ற்க ு பூ‌ம ி ‌ மிகவு‌ம ் அழகா க இரு‌ந்தத ு. பூ‌மி‌யி‌ல ் எ‌ந் த எ‌ல்லைகளு‌ம ் இ‌ல்ல ை.

ஆ‌ண ், பெ‌ண ், வேறுப‌ட் ட மத‌ம ் அ‌ல்லத ு வேறுப‌ட் ட ‌ நிறமுடை ய தோல ை உடையவ‌ர்க‌ள ் எ‌ன் ற அடி‌ப்படை‌யி‌ல ் நம‌க்கு‌ள ் ‌ பி‌ரி‌வினைக‌ள ் உ‌ள்ளதா க ‌ சி ல நேர‌ங்க‌ளி‌ல ் நா‌ம ் ‌ நினை‌க்‌கிறோ‌ம ். இ‌ந்த‌ப ் ‌ பி‌ரி‌வினைக‌ள ் எ‌ல்லா‌ம ் உ‌ங்க‌ள ் மன‌தி‌ல்தா‌ன ் உ‌ள்ளனவ ே த‌வி ர, அவ ை உ‌ண்மைய‌ல் ல.

எ‌ல்லைக‌ள ் இ‌ல்லா த உலக‌த்த ை நா‌ன ் ‌ வி‌ண்வெ‌‌ளி‌க்கு‌ச ் செ‌ன் ற ‌ பிறகுதா‌ன ் க‌ண்டே‌ன ். மகா‌த்ம ா கா‌ந்‌த ி போ‌ன் ற தலைவ‌ர்க‌ள ் ‌ வி‌ண்வெ‌ளி‌‌க்கு‌ச ் செ‌ல்லாமல ே உண‌ர்‌‌ந்‌திரு‌ந்தன‌ர ்." எ‌ன்றா‌ர ்.

இ‌ந்‌ த ஆ‌ண்ட ு துவ‌க்க‌த்‌திலேய ே சு‌னித ா ‌ வி‌ல்‌லிய‌ம்‌சி‌ற்க ு ‌ விருத ு அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தாலு‌ம ், அவரத ு ப‌ணி‌யி‌ன ் காரணமா க டெ‌ல்‌லி‌க்க ு வ‌ந்த ு குடியரசு‌த ் தலைவ‌ர ் ‌ பிர‌தீப ா பா‌ட்டீ‌லி‌ன ் கர‌ங்க‌ளி‌ல ் ‌ விரு‌தினை‌ப ் பெ ற இயல‌வி‌ல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments