Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌திபெ‌த்‌திய இளைஞ‌ர்களை‌க் க‌ட்டு‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம்: ‌சீனா!

Webdunia
வியாழன், 3 ஜூலை 2008 (18:28 IST)
இ‌ந்‌தியா‌வி‌ல ் இரு‌ந்த ு இய‌ங்கு‌ம ் ‌ திபெ‌த்‌தி ய இளைஞ‌‌ர ் கா‌ங்‌கிர‌ஸ ் இய‌க்க‌த்‌தி‌ன ் நடவடி‌க்கைகளை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்த‌க ் கடு‌மையா ன நடவடி‌க்கைகள ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு பு‌த் த மத‌த ் தலைவ‌ர ் தலா‌ய ் லாமாவ ை ‌ சீன ா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளத ு.

ஆக‌ஸ்‌ட ் மாத‌ம ் ப‌ீ‌ஜி‌ங்‌‌கி‌ல ் நட‌க்கவு‌ள் ள ஒ‌லி‌ம்‌பி‌க ் போ‌ட்டிகளு‌க்க ு இடையூற ு ஏ‌ற்படு‌த்த‌‌த ் ‌ தி‌ட்ட‌மிட‌ப்படு‌ம ் எ‌ந் த நடவடி‌க்கைக்கு‌ம ் தலா‌ய ் லாம ா ஆதரவ‌ளி‌க்க‌க ் கூடாத ு எ‌ன்ற ு, ப‌ீ‌ஜி‌ங்‌கி‌ல ் தலா‌ய ் லாமா‌வி‌‌ன ் ‌ சிற‌ப்பு‌ப ் ‌ பிர‌தி‌நி‌திக‌ளிட‌ம ் பே‌ச்‌ச ு நட‌த்‌தி ய ‌ சீ ன அ‌திகா‌‌ரிக‌ள ் வ‌லி‌யுறு‌த்‌தியு‌ள்ளன‌ர ்.

‌ திபெ‌த்‌தி ய இளைஞ‌ர ் கா‌ங்‌கிர‌சி‌ன ் வ‌ன்முறைகளையு‌ம ், ச‌தி‌த ் ‌ தி‌ட்ட‌ங்களையு‌ம ் ஒ‌ழி‌த்த ு, அவ‌ர்க‌ளி‌ன ் ‌ தீ‌வி ர நடவடி‌க்கைகளை‌க ் க‌ட்டு‌ப்படு‌த் த தலா‌ய ் லாம ா உடனடியாக‌க ் கடு‌ம ் நடவடி‌க்கைகள ை எடு‌க் க வே‌ண்டு‌ம ். இ‌ல்லையெ‌ன்றா‌ல ் நா‌ங்க‌ள ் பாதுகா‌ப்ப ு நடவடி‌க்கைகள ை மே‌ற்கொ‌ள் ள வே‌ண்‌டியத ு வரு‌ம ் எ‌ன்ற ு ‌ சீன ா எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி கோவிலில் புதிய கட்டுப்பாடு... தேவஸ்தான் ஊழியர்கள் அதிர்ச்சி!

பயணிகளின் கனிவான கவனத்திற்கு... நாளைக்கு மின்சார ரயில்கள் இயக்கம் எப்படி தெரியுமா?

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்... இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

சென்னையில் 156 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்... களப்பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்!

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

Show comments