பா‌கி‌ஸ்தா‌னி‌ல் 18 மு‌க்‌கிய‌த் ‌தீ‌விரவா‌திக‌ள் கைது!

Webdunia
புதன், 2 ஜூலை 2008 (17:50 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் பழ‌ங்குடி‌யின‌ர ் பகு‌திக‌ளி‌ல ் மறை‌‌ந்‌திரு‌ந்த ு பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினரு‌க்க ு எ‌திராக‌த ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தி‌க்கொ‌ண்டிரு‌ந் த 18 மு‌க்‌கிய‌த ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

கைப‌ர ் ஏஜெ‌ன்‌ச ி பகு‌தி‌யி‌ல ் பாதுகா‌ப்பு‌ப ் ப‌டை‌யின‌ர ் நட‌த்‌தி ய ‌ தீ‌விர‌த ் தேடுத‌ல ் வே‌ட்டை‌யி‌ல ் இ‌வ‌ர்க‌ள ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ், தொட‌ர்‌ந்த ு பல‌ர ் தேட‌ப்ப‌ட்ட ு வருவதாகவு‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் உ‌ள்துற ை அமை‌ச்சக‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.

மு‌ன்னதா க பெஷாவ‌ர ் நக‌ரி‌ல ் நட‌த்‌த‌ப்ப‌ட் ட ‌ தீ‌வி ர தேடுத‌ல ் வே‌ட்டை‌யி‌ல ் 46 ‌ தீ‌‌விரவா‌திக‌ள ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌ந்தத ு கு‌‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு. ‌ தீ‌‌விரவா‌திக‌ள ் ‌ பிடிப‌ட் ட பகு‌திக‌ளி‌ல ் பாதுகா‌ப்ப ு பல‌ப்ப‌டு‌த்த‌ப்ப‌ட்டு‌‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரி என் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கும்.. ஐபிஎஸ் அதிகாரி இஷா சிங் உருக்கம்..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை..!

ஆட்சிகள் பங்கு உறுதியாக கேட்போம். கே.எஸ்.அழகிரி ஆவேச பேட்டி..!

சிபிஐ விசாரணை: விஜய்க்கு பதிலா ஆஜராகப்போவது அவரா?!.. அரசியல் பரபர!...

பிப்ரவரி ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கலா? பரபரப்பு தகவல்

Show comments