Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ரிவாயு குழா‌‌‌ய்: இ‌ந்‌தியா- பா‌க். இடை‌யிலான எ‌ல்லா ‌சி‌க்க‌ல்களு‌ம் ‌தீ‌ர்‌‌‌ந்து ‌வி‌ட்டன!

Webdunia
வெள்ளி, 27 ஜூன் 2008 (18:50 IST)
ஈரா‌னி‌ல ் இரு‌ந்த ு அமை‌க்க‌ப்ப ட உ‌ள் ள 7.4 ‌ பி‌ல்‌லிய‌ன ் டால‌ர ் ம‌தி‌ப்‌பிலா ன எ‌ரிவாயு‌க ் குழா‌ய்‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ல ் த‌ங்க‌ளிடை‌யிலா ன இருதர‌ப்ப ு வ‌ர்‌த்தக‌ச ் ‌ சி‌க்க‌ல்க‌ள ் அனை‌த்து‌ம ் ‌ தீ‌ர்‌க்க‌ப்ப‌ட்ட ு ‌ வி‌ட்டதா க இ‌ந்‌தியாவு‌ம ் பா‌கி‌ஸ்தானு‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ன.

எ‌ரிவாய ு ‌ வில ை மறுப‌ரி‌சீலன ை ப‌ற்‌றி ய ஈரா‌னி‌ன ் கோ‌ரி‌க்க ை தொட‌ர்பா க இணை‌ந்த ு பேசுவத ு எ‌ன்று‌ம ் இர ு நாடுகளு‌ம் முடிவு செ‌ய்து‌ள்ள ன.

" எ‌ரிவாய ு குழா‌ய்‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ல ் இ‌ந்‌திய ா- பா‌கி‌ஸ்தா‌ன ் இடை‌யிலா ன இர ு தர‌ப்ப ு வ‌ர்‌த்தக‌ச ் ‌ சி‌க்க‌ல்க‌ள ் அனை‌த்து‌ம ் ‌ தீ‌ர்‌க்க‌ப்ப‌ட்ட ு ‌ வி‌ட்டத ு ப‌ற்‌ற ி நா‌ன ் ம‌கி‌ழ்‌ச்‌ச ி அடை‌கிறே‌ன ். இ‌ன ி ‌ தீ‌ர்‌க்க‌ப்படுவத‌ற்க ு ஒ‌ன்று‌மி‌ல்ல ை" எ‌ன்ற ு இ‌ந்‌திய ா வ‌ந்து‌ள் ள பா‌கி‌ஸ்தா‌ன ் அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ஷ ா முகமத ு குரே‌ஷ ி, புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு பெ‌ட்ரோ‌லி ய அமை‌ச்ச‌ர ் முர‌ள ி ‌ தியோராவை‌ச ் ச‌ந்‌தி‌த் த ‌ பிறக ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூ‌றினா‌ர ்.

த‌ங்க‌ள ் நா‌ட்டி‌ன ் வ‌ழியாக‌ எ‌ரிவாய ு கொ‌ண்ட ு வருவத‌ற்க ு பா‌கி‌ஸ்தா‌ன ் கே‌ட் ட க‌ட்டண‌ம ் தொட‌ர்பா க ‌ கரு‌த்த ு வேறுபாட ு எழு‌ந்ததா‌ல ், 2007 ஆக‌ஸ்‌ட ் முத‌ல ் ஈரா‌ன ்- இ‌ந்‌திய ா- பா‌கி‌ஸ்தா‌ன ் எ‌ரிவாயு‌க ் குழா‌ய்‌த ் ‌ தி‌ட்ட‌ம ் ப‌ற்‌றி ய பே‌ச்சு‌க்கள ை இ‌ந்‌திய ா புற‌க்க‌ணி‌த்த ு வ‌ந்தத ு.

இ‌ர ு நாடுகளு‌க்க ு இடை‌யிலா ன கரு‌த்த ு வேறுபாட ு ஏ‌ப்ர‌ல ் மாத‌ம ் இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல ் நட‌ந் த பெ‌ட்ரோ‌லி ய அமை‌ச்ச‌ர்க‌ள ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ‌ தீ‌ர்‌க்க‌ப்ப‌ட்ட ு ‌ வி‌ட்டத ு. " போ‌க்குவர‌த்து‌க ் க‌ட்டண‌ம ் ஒர ு ‌ சி‌றி ய ‌ விவகார‌ம ். அ‌க்க‌ட்டண‌க ் கொ‌ள்கைக‌ள ் தொட‌ர்பா க நா‌ங்க‌ள ் ஒர ு உட‌ன்பா‌ட்டி‌ற்க ு வ‌ந்து‌ள்ளோ‌ம ். இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ல ் இ‌ந்‌திய ா தொட‌ர்‌ந்த ு உறு‌தியா க உ‌ள்ளத ு" எ‌ன்ற ு அமை‌ச்ச‌ர ் முர‌ள ி ‌ தியோர ா கூ‌றினா‌ர ்.

மூ‌ன்ற ு நாடுகளு‌ம ் ஏ‌ற்கெனவ ே ஒ‌ப்பு‌க்கொ‌ண்டத‌ற்க ு மாறா ன க‌ட்ட ண மறுப‌ரி‌சீலன ை ‌ வி‌திகள ை ஈரா‌ன ் புகு‌த்துவத ு தொட‌ர்பா க, ஜூல ை 1 ஆ‌ம ் தே‌த ி இ‌ந்‌திய ா- பா‌கி‌ஸ்தா‌ன ் பெ‌ட்ரோ‌லி ய அமை‌ச்சக‌ச ் செயல‌ர்க‌ள ் மே‌ட்‌ரி‌ட ் நக‌ரி‌ல ் கூடி‌ப ் பேசவு‌ள்ளன‌ர ்.

இ‌ந்த‌ப ் பு‌தி ய ‌ வி‌திமுறைகள ை இருநாடுகளு‌ம ் எ‌தி‌ர்‌த்த ு வரு‌ம ் ‌ நிலை‌யி‌ல ், அடு‌த் த மாத‌ம ் டெஹ‌்ரா‌னி‌ல ் நட‌க்கவு‌ள் ள மு‌த்தர‌ப்பு‌க ் கூ‌ட்ட‌‌த்‌தி‌ல ் இதுப‌ற்‌ற ி ‌ விவா‌தி‌க்க‌த ் ‌ தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

பா‌கி‌ஸ்தா‌ன ் வ‌ழியா க எ‌ரிவாயுவை‌க ் கொ‌ண்ட ு வருவ‌தி‌ல ் உ‌ள் ள ‌‌ சி‌க்கலை‌க ் கலைவத‌ற்கா க ஈரா‌ன ் ப‌ரி‌ந்துரை‌த்தபட ி, ஈரா‌ன ்- பா‌கி‌ஸ்தா‌ன ் எ‌ல்ல ை வ‌ழியா க அ‌ல்லாம‌ல ் இ‌ந்‌திய ா- பா‌கி‌ஸ்தா‌ன ் எ‌ல்ல ை வ‌ழியா க எ‌ரிவாயுவ ை ஒ‌ப்படை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன் ற இ‌ந்‌தியா‌வி‌ன ் கோ‌ரி‌க்கையு‌ம ் ஒ‌ப்பு‌க்கொ‌ள்ள‌‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
பா‌கி‌ஸ்தா‌ன ் வ‌ழியா க வரு‌ம ் எ‌ரிவாயு‌க ் குழா‌ய்‌க்க ு முழுமையா ன பாதுகா‌ப்ப ு வழ‌ங்க‌ப்படு‌ம ் எ‌ன்றா‌ர ் குரே‌ஷ ி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி கோவிலில் புதிய கட்டுப்பாடு... தேவஸ்தான் ஊழியர்கள் அதிர்ச்சி!

பயணிகளின் கனிவான கவனத்திற்கு... நாளைக்கு மின்சார ரயில்கள் இயக்கம் எப்படி தெரியுமா?

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்... இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

சென்னையில் 156 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்... களப்பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்!

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

Show comments