Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாள‌ம்: கொ‌‌ய்ராலா பத‌வி ‌வில‌கினா‌ர்!

Webdunia
வியாழன், 26 ஜூன் 2008 (21:06 IST)
நேபாள‌ இடை‌க்கா ல அர‌சி‌ன ் ‌ பிரதம‌ர ் ‌ கி‌ரி ஜ ‌ பிரசா‌த ் கொ‌‌ய்ரால ா இ‌ன்ற ு பத‌வ ி ‌ வில‌கினா‌ர ்.

இதனா‌ல ் நேபாள‌த்‌தி‌‌ல ் முத‌ன்முதலா க அமையவு‌ள் ள மாவோ‌யி‌ஸ்‌ட ் தலைமை‌யிலா ன அர‌சி‌ற்க ு இரு‌ந் த தடை‌க்க‌ல ் ‌ நீ‌ங்‌கியு‌ள்ளதாக‌க ் கருத‌ப்படு‌கிறத ு.

த‌ற்போத ு 83 ஆ‌ம ் வய‌தி‌ல ் உ‌ள் ள கொ‌ய்ரால ா தனத ு பத‌வ ி ‌ விலக‌ல ் செ‌ய்‌திய ை, அரசமை‌ப்பு‌ச ் ச‌ட்ட‌த்த ை ‌ திரு‌த்‌த ி எழுதுவத‌ற்காக‌க ் கட‌ந் த ஏ‌ப்ர‌ல ் மாத‌ம ் அமை‌க்க‌ப்ப‌ட் ட அர‌சிய‌ல ் ‌ நி‌ர்ணய‌ச ் சபை‌யி‌‌ல ் இ‌ன்ற ு அ‌றி‌வி‌த்தா‌ர ் எ‌ன்ற ு நேபா ள கா‌ங்‌கிர‌‌‌‌ஸ ் உறு‌ப்‌பின‌ர ் ‌ தீ‌ர்‌த் த ரா‌ம ் ட‌ங்கோ‌ல ் தெ‌‌ரி‌வி‌த்தா‌ர ்.

கொ‌‌ய்ரால ா தனத ு பே‌ச்‌சி‌ன்போத ு, அர‌சிய‌ல ் க‌ட்‌சிக‌ள ் அனை‌த்து‌ம ் ஒ‌ற்றுமையுடனு‌ம ் ஒ‌த்துழை‌த்து‌ம ் செய‌ல்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்தா‌ர ் எ‌ன்று‌‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் 5-பேர் நீரில் மூழ்கி பலி..! பயிற்சியின் போது நிகழ்ந்த பரிதாபம்..!

இந்தியாவில் 80% கணித ஆசிரியர்களுக்கு அடிப்படைகூட தெரியவில்லை..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி! உக்ரைன் போர் குறித்து புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

திராவிட மாடல் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை.. 2026 தேர்தலில் வெற்றி எங்களுக்கே: முதல்வர் ஸ்டாலின்..!

கோடநாடு கொலை வழக்கு: இன்டர்போல் மூலம் விசாரிக்கிறோம்.. சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு..!

Show comments