Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட‌ங்குள‌த்‌தி‌ற்கான எ‌ரிபொரு‌ள் முழுவது‌ம் வழ‌ங்‌கியா‌‌கி ‌வி‌ட்டது: ர‌ஷ்யா!

Webdunia
வியாழன், 26 ஜூன் 2008 (20:52 IST)
த‌மிழக‌த்‌தி‌ல ் இறு‌தி‌க ் க‌ட்டுமான‌ப ் ப‌ணிக‌ள ் நட‌ந்த ு வரு‌ம ் கூட‌ங்குள‌ம ் அணு‌மி‌ன ் ‌ நிலைய‌த்‌தி‌ற்கு‌த ் தேவையா ன அண ு எ‌ரிபொரு‌ள ் வழ‌ங்கு‌ம ் ப‌ணிகள ை பூ‌ர்‌த்‌த ி செ‌ய்த ு ‌ வி‌ட்டதா க ர‌ஷ்ய ா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

'' ஒ‌ப்ப‌ந் த ‌ வி‌திக‌ள ் ம‌ற்று‌ம ் ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமை‌யி‌ன ் ‌ வி‌திமுறைகளு‌க்க ு முழுமையா க உ‌ட்ப‌ட்ட ு, 4.1 ‌ விழு‌க்காட ு யுரே‌‌னிய‌ம ்- 235 ‌ க்க ு ‌ மிகை‌ப்படா த அண ு எ‌ரிபொரு‌ள ் த‌ண்டுகள ை இ‌ந்‌தியா‌வி‌ற்க ு வழ‌ங்‌கியா‌க ி ‌ வி‌ட்டத ு.

இ‌ந் த எ‌ரிபொரு‌ள ் ஒர ு உலைய ை முழுமையாக‌ச ் செய‌ல்படு‌த்துவத‌ற்கு‌ம ், ஒர ு ஆ‌ண்டி‌ற்கு‌ப ் ‌ பிறக ு அத ை புது‌ப்‌பி‌ப்பத‌ற்கு‌ம ் போதுமானத ு ஆகு‌ம ்'' எ‌ன்ற ு ர‌ஷ் ய அண ு எ‌ரிபொரு‌‌ள ் கழக‌த்‌தி‌ன ் இணை ய தள‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

இ‌ந் த எ‌ரிபொருளுட‌ன ் மொ‌த்த‌ம ் 2,000 மெக ா வா‌ட ் ‌ மி‌ன ் உ‌ற்ப‌த்‌தி‌த ் ‌ திற‌ன ் கொ‌ண் ட இர‌ண்ட ு அண ு உலைகளையு‌ம ் ர‌ஷ்ய ா வழ‌ங்‌கியு‌ள்ளத ு.

ஏ‌ற்கெனவ ே கூட‌ங்குள‌த்‌தி‌ற்கு‌த ் தேவையா ன 83 ‌ விழு‌க்காட ு உபகரண‌‌ங்கள ை ஒ‌ப்ப‌ந்த‌ப்பட ி ர‌ஷ்ய ா வழ‌ங்‌க ி ‌ வி‌ட்டத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

ஆ‌க்கபூ‌ர்வமா ன அணு‌த ் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்கள ை ப‌ரிமா‌ற்றுத‌ல ் தொட‌ர்பா க இ‌ந்‌திய ா ‌ மீத ு அண ு எ‌ரிபொரு‌ள ் வழ‌ங்க ு நாடுக‌ள ் குழ ு ( எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி) ‌ வி‌தி‌த்து‌ள் ள தட ை ‌ நீ‌க்‌க‌ப்ப‌ட் ட ‌ பிறக ு இ‌ன்னு‌ம ் 4 அண ு உலைகள ை அமை‌ப்பத ு தொட‌ர்பா க இ‌ந்‌தியா‌வு‌ம ் ர‌ஷ்யாவு‌ம ் ஒ‌ப்ப‌ந்த‌ம ் செ‌ய்து‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments