Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா‌வி‌ன் அர‌சிய‌ல் நெரு‌க்கடிக‌ள் ‌தீ‌ரு‌ம்: அமெ‌ரி‌க்கா ந‌ம்‌பி‌க்கை!

Webdunia
வியாழன், 26 ஜூன் 2008 (13:18 IST)
அணுச‌க்‌‌த ி உட‌ன்பா‌ட்டி‌ற்கு‌த ் தடையா க உ‌ள்நா‌ட்ட ு அர‌சி‌ய‌ல ் நெரு‌க்கடிகள ை இ‌ந்‌தி ய அரச ு ‌ தீ‌ர்‌த்து‌விடு‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க்க ா ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இ‌ந்‌தியா‌‌வி‌ல ் நெரு‌க்கடிக‌ள ் ‌ தீ‌ர்‌‌ந்தா‌ல்தா‌ன ் அணுச‌க்‌த ி உட‌ன்பா‌ட்ட ை அமெ‌ரி‌க் க நாடாளும‌ன்ற‌த்தா‌ல ் அ‌ங்‌கீக‌ரி‌க் க முடி‌யு‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் மூ‌த் த நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் கே‌ர ி ஆ‌க்கெ‌ர்மே‌ன ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

கட‌ந் த ப‌த்த ு ஆ‌ண்டுக‌ளி‌ல ், கு‌றி‌ப்பாக‌க ் கட‌ந் த 3 ஆ‌ண்டுக‌ளி‌‌ல ் இருதர‌ப்ப ு ந‌ல்லுற‌வி‌ன ் மூல‌ம ் ‌ கிடை‌த் த பல‌‌ன்கள ை அவ‌சிய‌மி‌ன்‌றி‌த ் தூ‌க்‌க ி எ‌றிவத ு மு‌ட்டா‌ள்தன‌ம ் எ‌ன்ற ு கூ‌றி ய அவ‌ர ், அணுச‌க்‌த ி உட‌ன்பா‌ட்ட ை நடைமுறை‌ப்படு‌த்து‌ம ் 123 ஒ‌ப்ப‌ந்த‌த்த ை தா‌ன ் வ‌லிமையா க ஆத‌ரி‌ப்பதாக‌க ் கூ‌றினா‌ர ்.

"2005 ஜூல ை மாத‌ம ் இ‌ந்‌திய‌ப ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்கு‌ம ் அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ்ஷூ‌ம ் கூ‌ட்டா க வெ‌ளி‌யி‌ட் ட அ‌றி‌க்கை‌யி‌ல ், அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ம‌ற்று‌ம ் 123 ஒ‌ப்ப‌ந்த‌ம ் ஆ‌கியவ‌ற்றை‌த ் த‌வி ர இருதர‌ப்ப ு ந‌ல்லுறவு‌க்கா ன ‌ நிறை ய ‌ விடய‌ங்க‌ள ் உ‌ள்ள ன.

அணுச‌க்‌த ி உட‌ன்பா‌ட்டை‌த ் தூ‌க்‌க ி எ‌‌றிவத‌ன ் மூல‌ம ் ந‌ல்லுறவு‌க்கா ன வேற ு ப ல ‌ விடய‌ங்களையு‌ம ் ‌ நிராக‌ரி‌ப்பத ு மு‌ட்டா‌ள்தன‌ம ்" எ‌ன்றா‌‌ர ் ஆ‌க்கெ‌ர்மே‌ன ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments