Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழ‌ங்குடி‌யின‌ர் 28 பேரை தா‌லிபா‌ன்க‌ள் சு‌ட்டு‌க்கொ‌ன்றன‌ர்!

Webdunia
புதன், 25 ஜூன் 2008 (16:06 IST)
பா‌கி‌ஸ்தா‌ன ் அரசு‌க்க ு ஆதரவா ன அமை‌தி‌க ் குழுவை‌ச ் சே‌ர்‌ந் த பழ‌ங்குடி‌யின‌த ் தலைவ‌ர்க‌‌ள ் 28 பேர ை தா‌லிபா‌ன்க‌ள ் கட‌த்‌தி‌ச ் செ‌ன்ற ு சு‌ட்டு‌க ் கொ‌ன்றன‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் வடமே‌ற்க ு மாகாண‌த்‌தி‌ல ் மோதலை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்துவத‌ற்கா க அரச ு அமை‌த்‌திரு‌ந் த அமை‌தி‌க ் குழு‌வி‌ல ் இரு‌ந் த ‌ பி‌ட்டா‌ன ி பழ‌ங்குடி‌யின‌த ் தலைவ‌ர்க‌ள ் 30 பேர ை, கட‌ந் த இர‌ண்ட ு நா‌ட்களு‌க்க ு மு‌ன்ப ு டா‌ங்‌க ் மாவ‌ட்ட‌த்‌தி‌‌ல ் உ‌ள் ள ஜ‌ன்டோல ா பகு‌தி‌யி‌ல ் இரு‌ந்த ு பைது‌ல்ல ா மெஹ‌்சூ‌த ் தலைமை‌யிலா ன தெஹ‌்‌ரி‌க ்-இ தா‌லிபா‌ன ் பா‌கி‌ஸ்தா‌ன ் இய‌க்க‌த்‌தின‌ர ் கட‌த்‌தி‌ச ் செ‌‌‌ன்றன‌ர ்.

கட‌‌த்த‌ப்ப‌ட் ட பழ‌ங்குடி‌யின‌த்தவ‌ர ் அனைவரு‌ம ், பைது‌ல்ல ா மெஹ‌்சூ‌த ் வலுவா க உ‌ள் ள வட‌க்க ு வ‌சி‌ரி‌ஸ்தா‌ன ் பழ‌ங்குடி‌யின‌ர ் பகு‌தி‌க்கு‌க ் கொ‌ண்ட ு செ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ். பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினரு‌க்க ு உத‌வியதா‌ல ் பழ‌ங்குடி‌யின‌த்தவரை‌க ் கட‌த்‌தியதா க தா‌லிபா‌ன்க‌ள ் அ‌றி‌வி‌த்தன‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் நே‌ற்‌றிரவ ு, கட‌த்த‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ல ் 28 பே‌ர ் சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ். து‌ப்பா‌க்‌க ி கு‌ண்டுகளா‌ல ் துளை‌க்க‌ப்ப‌ட் ட பழ‌ங்குடி‌யின‌த்தவ‌ரி‌ன ் உட‌ல்க‌ள ் இ‌ன்ற ு கால ை க‌ரிவா‌ம ் ‌ கிராம‌த்‌தி‌ல ் உ‌ள் ள ச‌ந்தை‌யி‌ல ் ‌ கிட‌ந்தத ு. இதனா‌ல ் வட‌க்க ு வ‌சி‌ரி‌ஸ்தா‌‌ன ் ஏஜெ‌ன்‌ச ி பகு‌திக‌ளி‌ல ் பத‌ற்ற‌ம ் அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு.

22 உட‌ல்கள ே ‌ மீ‌ட்க‌ப்ப‌ட்டதாக‌க ் காவ‌ல்துறை‌‌யினரு‌ம ், 28 உட‌ல்க‌ள ் ‌ மீ‌ட்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதா க ‌ பி‌ட்டா‌ன ி பழ‌ங்குடி‌யின‌த்தவரு‌ம ் கூ‌றியு‌ள்ளன‌ர ். கொ‌ல்ல‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ன ் உட‌ல்க‌ள ் இ‌ன்ற ு ‌ பிரேத‌ப ் ப‌ரிசோதன ை செ‌ய்ய‌ப்ப ட உ‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

Show comments