Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா- பா‌க். பே‌ச்சு: பய‌ங்கரவாத‌ம் ப‌ற்‌றிய பு‌திய தகவ‌ல்க‌ள் ப‌ரிமா‌ற்ற‌ம்!

Webdunia
புதன், 25 ஜூன் 2008 (13:30 IST)
ப‌ய‌ங்கரவாத‌ச ் ச‌ம்பவ‌ங்க‌ள ் தொட‌ர்பா க த‌ங்க‌‌ளிட‌ம ் உ‌ள் ள பு‌தி ய தகவ‌ல்கள ை இ‌ந்‌தியாவு‌ம ் பா‌கி‌ஸ்தானு‌ம ் இ‌ன்ற ு ப‌ரிமா‌றி‌க்கொ‌ண்ட ன.

மேலு‌ம ், அ‌த்தகை ய ச‌ம்பவ‌ங்களை‌த ் தடு‌க்கு‌ம ் முய‌ற்‌சிக‌ளி‌லு‌ம ் த‌ற்போத ு இருதர‌ப்‌பி‌ல ் நட‌ந்துவரு‌ம ் வழ‌க்க ு ‌ விசாரணைக‌ளிலு‌ம ் பர‌ஸ்பர‌ம ் ஒ‌த்துழை‌ப்ப ை தொடரவு‌ம ் ஒ‌ப்பு‌க்கொ‌ள்ள‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு.

இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல ் நட‌ந் த இ‌ந்‌திய ா- பா‌கி‌ஸ்தா‌ன ் இடை‌யிலா ன பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்க ு எ‌திரா ன கூ‌ட்ட ு நடவடி‌க்கை‌க ் குழு‌வி‌ன ் மூ‌ன்றாவத ு கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு வெ‌ளி‌யிட‌ப்ப‌ட் ட கூ‌ட்ட‌றி‌க்கை‌யி‌ல ், " ப‌ய‌ங்கரவாத‌ச ் ச‌ம்பவ‌ங்க‌ள ் ‌ மீதா ன பு‌தி ய தகவ‌ல்க‌ள ் ப‌ரிமா‌றி‌க்க‌ப்ப‌ட்ட ன" எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

" பய‌ங்கரவாத‌த ் தடு‌ப்ப ு நடவடி‌க்கைகளை‌க ் க‌ண்ட‌றி‌ந்த ு நடைமுறை‌ப்படு‌த்துவ‌தி‌ல ் இணை‌ந்த ு ப‌ணியா‌ற்றவு‌ம ், கு‌றி‌‌ப்‌பிட‌த்த‌க் க த‌கவ‌ல்களை‌ப ் ப‌‌‌ரிமா‌‌றி‌க ் கொ‌ள்வத‌ன ் மூல‌ம ் ‌ விசாரணை‌யி‌ல ் உதவுவ‌திலு‌ம ், பய‌ங்கரவா த நடவடி‌க்கைக‌ள ் ம‌ற்று‌ம ் வ‌ன்முறைகளை‌த ் தடு‌ப்ப‌திலு‌ம ் ஒ‌த்துழை‌ப்பை‌த ் தொட ர இர ு நாடுகளு‌ம ் ஒ‌ப்பு‌க்கொ‌ண்டு‌ள்ள ன" எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

" பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்க ு எ‌திரா ன கூ‌ட்ட ு நடவடி‌க்கை‌க ் குழு‌வி‌ன ் மு‌ந்தை ய கூ‌ட்ட‌ங்க‌ளி‌ன ் போத ு ப‌ரிமா‌றி‌க்கொ‌ள்ள‌ப்ப‌ட் ட தகவ‌ல்க‌ளி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் எடு‌க்க‌ப்ப‌ட் ட நடவடி‌க்கைகள ை, இர ு தர‌ப்ப ு பய‌ங்கரவாத‌த ் தடு‌ப்ப ு வ‌ல்லுந‌ர்களு‌ம ் ப‌ரி‌சீலன ை செ‌‌ய்தன‌ர ்" எ‌ன்ற ு அ‌ந் த அ‌றி‌க்க ை தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

இத‌ன்படி, கட‌ந்த ஆ‌ண்டு ‌பி‌‌ப்ரவ‌ரி மாத‌ம் பெரு‌ம்பாலான பா‌கி‌ஸ்தா‌னிய‌ர்க‌ள் உ‌ட்பட 70 பே‌ர் ப‌லியான ப‌லியான ச‌ம்ஜ‌வ்தா ‌விரைவு ர‌யி‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு ப‌ற்‌றிய ‌விசாரணை‌த் தகவ‌ல்களை பா‌கி‌ஸ்தா‌ன் தர‌ப்பு வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம், இ‌ந்‌‌திய‌த் தர‌ப்‌பி‌ல் ஜெ‌‌ய்‌ப்பூ‌ர் ம‌ற்று‌ம் அ‌ஜ்‌மீ‌ர் கு‌ண்டுவெடி‌ப்புக‌ள் ப‌ற்‌றிய ‌விசாரணை‌த் தகவ‌ல்க‌ள் வே‌ண்ட‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

இ‌ன்று நட‌ந்த பே‌ச்‌சி‌ல் எ‌ன்னெ‌ன்ன ‌விவாத‌ங்க‌ள் ஏ‌ற்ப‌ட்ட எ‌ன்பது ப‌ற்‌றி இ‌ரு தர‌ப்பு அ‌திகா‌ரிகளு‌ம் தகவ‌ல்களை‌த் தெ‌ரி‌வி‌க்க மறு‌த்து‌வி‌‌ட்டன‌ர். பா‌கி‌ஸ்தா‌ன் அ‌திகா‌ரிக‌ள், பே‌ச்சு ந‌ல்லமுறை‌யி‌ல் உ‌ள்ளது எ‌ன்று ம‌ட்டு‌ம் கூ‌றின‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களவையை தெறிக்கவிட்ட ராகுல்.! அனல் பறக்கும் விவாதம்..! 2 முறை குறுக்கிட்ட பிரதமர் மோடி.!!

ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான்: அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி அறிவிப்பு..!

சாலையில் அசால்ட்டாக வலம் வந்த 8 அடி நீள முதலை; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

Show comments