Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால‌ம் கட‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கிறது: அமெ‌ரி‌க்கா!

Webdunia
செவ்வாய், 24 ஜூன் 2008 (17:27 IST)
அணுச‌க்‌த ி உட‌ன்பா‌ட்ட ை ‌ நிறைவே‌ற்றுவ‌தி‌ல ் தாமத‌ம ் ஏ‌ற்படுவத ு கு‌றி‌த்து‌க ் கவல ை தெ‌ரி‌வி‌த்து‌ள் ள அமெ‌‌ரி‌க்க ா, தாமதமாகு‌ம ் ஒ‌‌வ்வொர ு நாளு‌ம ் ‌ நிலைமைய ை மேலு‌ம ் ‌ சி‌க்கலா‌க்‌கி‌விடு‌ம ் எ‌ன்ற ு எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளத ு.

" கால‌ம ் கட‌ந்த ு கொ‌ண்டிரு‌‌க்‌கிறத ு. ஒ‌வ்வொர ு நா‌ள ் க‌ழியு‌ம ் போது‌ம ், நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் அணுச‌க்‌த ி உட‌ன்பா‌ட்டை‌ச ் சம‌ர்‌ப்‌பித‌ற்கா ன நெரு‌க்கட ி அ‌திக‌ரி‌க்‌கிறத ு. எனவ ே இ‌ந்த‌த ் தாமத‌ம ் ‌ நிலைமைய ை மேலு‌ம ் ‌ சி‌க்கலா‌‌க்‌கி‌விடு‌ம ்" எ‌ன்ற ு அமெ‌ரி‌க் க அயலுறவு‌ப ் பே‌ச்சாள‌ர ் டா‌ம ் கேச ே கூ‌றினா‌ர ்.

இ‌ந் த உட‌ன்பாட ு இ‌ந்‌திய ா, அமெ‌ரி‌க்க ா ம‌ற்று‌ம ் ச‌ர்வதேச‌ச ் சமூக‌த்‌தி‌ன ் நல‌ன ் கரு‌த ி ‌ நிறைவே‌ற்ற‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

" இ‌ந்‌‌தி ய அர‌சி‌ற்க ு ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள அர‌சிய‌ல ் நெரு‌க்கடிக‌ள ் ‌ தீ‌ர்‌க்க‌ப்ப ட வே‌‌ண்டு‌ம ் எ‌ன்ப‌தி‌ல ் நா‌ங்க‌ள ் ‌ மிகவு‌ம ் ஆ‌ர்வமா க உ‌ள்ளோ‌ம ். அத ே நேர‌த்‌தி‌ல ் எ‌ங்க‌ள ் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் அணுச‌க்‌த ி உட‌ன்பா‌‌ட்ட ை சம‌ர்‌ப்‌பி‌ப்பத‌ற்கா ன கால‌ம ் நெரு‌ங் க நெரு‌ங் க ‌ நிலைம ை மேலு‌ம ் ‌ சி‌க்கலாகு‌ம ்" எ‌ன்ற ு அவ‌ர ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments