Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரா‌க்‌கி‌ல் மோ‌ர்‌ட்டா‌ர் தா‌க்குத‌ல்: 10 பே‌ர் ப‌லி!

Webdunia
திங்கள், 23 ஜூன் 2008 (20:14 IST)
ஈரா‌க ் தலைநக‌ர ் பா‌க்தா‌தி‌ன ் வட‌க்கு‌ப ் பகு‌தி‌யி‌ல ் இ‌ன்ற ு நட‌ந் த மோ‌ர்‌ட்டா‌ர ் தா‌க்குத‌லி‌ல ் ச‌ன்‌ன ி மு‌ஸ்‌லி‌ம்க‌ள ் 10 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

பா‌க்தா‌தி‌ல ் இரு‌ந்த ு 112 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌‌ல ் உ‌ள் ள உத‌ய்‌ம ் நகர‌த்‌தி‌ல ் அமெ‌ரி‌க்க‌ப ் படை‌யினருட‌ன ் சே‌ர்‌ந்‌திய‌ங்கு‌ம ் ச‌‌ன்‌ன ி இ ன மு‌ஸ்‌லி‌ம்க‌ள ் த‌ங்‌கி‌யிரு‌க்கு‌ம ் கூடார‌த்‌தி‌ன ் ‌ மீத ு மோ‌ர்‌ட்டா‌ர ் தா‌க்குத‌ல ் நட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

சுமா‌ர ் 10 மோ‌ர்‌ட்டா‌ர ் கு‌ண்டு‌க‌ள ் அடு‌த்தடு‌த்த ு கூடார‌த்‌தி‌ன ் ‌ மீத ு ‌ விழு‌ந்ததாகவு‌ம ், இ‌தி‌ல ் 10 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌ம ் ஈரா‌க ் ராணுவ‌த்‌தி‌ன ் ப‌ட்டா‌லிய‌ன ் கமா‌ண்ட‌ர ் மேஜ‌ர ் மொகமத ு தவார ா தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

கொ‌ல்ல‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள ் அ‌ல ்- கா‌ய்ட ா பய‌ங்கரவா‌திக‌ளி‌ன ் மறை‌விட‌ங்களை‌க ் கா‌ட்டி‌க ் கொடு‌க்கு‌ம ் ப‌ணி‌யி‌ல ் ஈடுப‌ட்ட ு வ‌ந்தவ‌ர்க‌ள ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

Show comments