Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பய‌ங்கரவாத‌ம்: இ‌ந்‌தியா- ஆ‌ஸ்‌ட்ரே‌லியா ‌தீ‌ர்மான‌ம்!

Webdunia
திங்கள், 23 ஜூன் 2008 (19:15 IST)
பய‌ங்கரவா‌திகள‌ி‌ன ் ‌ நி‌தி‌ப ் ப‌றிமா‌ற்ற‌‌ம ் ம‌ற்று‌ம ் ‌ நி‌த ி மோசடிகள ை மு‌றியடி‌த்த‌ல ், புலனா‌ய்வு‌த ் தகவ‌ல்கள ை ஒரு‌ங்‌கிணை‌த்த‌ல ் உ‌ள்‌ளி‌ட் ட பய‌ங்கரவா த எ‌தி‌ர்‌ப்ப ு நடவடி‌க்கைக‌ளி‌ல ் ஒ‌த்துழை‌ப்ப ை மே‌ம்படு‌த்துவத ு எ‌ன்ற ு இ‌ந்‌தியாவு‌ம ் ஆ‌ஸ்‌ட்ரே‌லியாவு‌ம ் ‌ தீ‌ர்மா‌னி‌த்து‌ள்ள ன.

ஆ‌ஸ்‌ட்ரே‌லிய‌த ் தலைநக‌ர ் கே‌ன்பெரா‌வி‌ல ் இ‌ன்ற ு அ‌ந்நா‌ட்ட ு அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ ஸ்டீஃப‌ன ் ‌ ஸ்‌மி‌த ், இ‌ந்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜி‌ ஆ‌கியோரு‌க்க ு இடை‌யி‌‌ல ் நட‌ந் த ச‌ந்‌தி‌ப்‌பி‌ற்கு‌ப ் ‌ பிறக ு வெ‌ளி‌யிட‌ப்ப‌ட் ட கூ‌ட்ட‌றி‌க்கை‌யி‌ல ் இ‌வ்வாற ு தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

அண ு ஆ‌யு த ஒ‌ழி‌ப்ப ு ம‌ற்று‌ம ் அவ‌ற்‌றி‌ன ் பரவலை‌த ் தட ை செ‌ய்யு‌ம ் நடவடி‌க்கைகளு‌க்க ு த‌ங்களத ு வலுவா ன ஆதரவை‌‌த ் தெ‌ரி‌வி‌ப்பத ு, பாதுகா‌ப்பு‌ப ் பட ை ம‌ட்ட‌த்‌திலா ன பே‌ச்‌சி‌ற்க ு ‌ நிர‌ந்தர‌ப ் ‌ பிர‌தி‌நி‌திகள ை ‌ நிய‌மி‌‌க்கு‌ம ் முடி‌வி‌ற்க ு வரவே‌ற்ப‌ளி‌ப்பத ு எ‌ன்று‌ம ் ‌ தீ‌ர்மா‌னி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

" குடியே‌ற்ற‌ம ் ம‌ற்று‌ம ் பய‌ங்கரவா த மு‌றியடி‌ப்ப ு ஆ‌கியவ‌ற்‌றி‌ன ் ‌ மீதா ன கூ‌ட்ட ு நடவடி‌க்கை‌க ் குழு‌வி‌ன ் அடு‌த் த கூ‌ட்ட‌த்த ை இ‌ந் த ஆ‌ண்ட ு டெ‌ல்‌லி‌யி‌ல ் நட‌த்துவத ு ப‌ற்‌ற ி ஆலோ‌சி‌க்க‌ப்ப‌ட்டத ு. பணமோசட ி ம‌ற்று‌ம ் பய‌ங்கரவா‌திக‌ளி‌ன ் ‌ நி‌தி‌ப ் ப‌றிமா‌ற்ற‌த்தை‌ மு‌றியடி‌த்த‌ல ், புலனா‌ய்வ ு ‌ விடய‌ங்க‌ள ் ஒரு‌ங்‌கிணை‌ப்ப ு ஆ‌கிய‌வ்‌றி‌ல ் ஒ‌த்துழை‌‌ப்ப ை மே‌ம்படு‌த் த நடவடி‌க்க ை எடு‌க் க ‌ தீ‌ர்மா‌னி‌க்க‌ப்ப‌ட்டத ு." எ‌ன்ற ு கூ‌ட்ட‌றி‌க்கை‌யி‌ல ் தெ‌ரி‌வி‌க்‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments