Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌ன் ‌சிறை‌யி‌ல் இ‌ந்‌திய‌ ‌மீனவ‌ர் சாவு: ‌விசாரணை‌க்கு கோ‌ரி‌க்கை!

Webdunia
திங்கள், 23 ஜூன் 2008 (14:59 IST)
பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ சிறை‌யி‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட்டிரு‌‌ந் த இ‌ந்‌தி ய ‌ மீனவ‌ர ் ஒருவ‌ர ் ‌ மி‌ன்சார‌ம ் தா‌க்‌க ி இற‌ந்து‌ள்ளா‌ர ்.

அவரத ு ம‌ரண‌த்‌தி‌ல ் ம‌ர்ம‌‌ம ் இரு‌ப்பதா‌ல ் உ‌ரி ய ‌ விசாரண ை நட‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ம‌னி த உ‌ரிம ை அமை‌ப்புக‌ள ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ள ன.

பா‌கி‌ஸ்தா‌ன ் கட‌ல ் எ‌ல்லை‌க்கு‌ள ் அ‌த்து‌மீ‌ற ி நுழை‌ந்த ு ‌ மீ‌ன ் ‌ பிடி‌த் த கு‌ற்ற‌த்‌தி‌ற்கா க கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள நூ‌‌ற்று‌க்கண‌க்கா ன இ‌ந்‌தி ய ‌ மீனவ‌ர்க‌ள ் கரா‌ச்‌சி‌‌யி‌ல ் உ‌ள் ள ல‌ந்‌த ி ‌ சிறை‌யி‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், பகவா‌ன ் தா‌ஸ ் எ‌ன் ற இ‌ந்‌தி ய ‌ மீனவ‌ர ் இ‌ன்ற ு கால ை ‌ மி‌ன்சார‌ம ் தா‌க்‌க ி இற‌ந்ததா க பா‌‌கி‌ஸ்தா‌ன ் ஊடக‌ங்க‌ள ் செ‌ய்‌த ி வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள ன.

‌ சிறை‌யி‌ல ் உ‌ள் ள ம‌ற் ற கை‌திகளோட ு து‌ண ி துவை‌க்க‌ப்‌ போ ன பகவா‌ன ் தா‌ச ை ‌ மி‌ன்சார‌ம ் தா‌க்‌கியதா க அ‌ச்செ‌ய்‌திக‌ள ் கூ‌றியு‌ள்ள ன.

இதுகு‌றி‌த்த ு அ‌தி‌ர்‌ச்‌ச ி தெ‌ரி‌வி‌த்து‌ள் ள ம‌னி த உ‌‌ரிம ை ஆ‌ர்வலரு‌ம ், பா‌‌கி‌ஸ்தா‌னி‌‌ன ் மு‌ன்னா‌ள ் ம‌னி த உ‌‌ரிமைக‌ள ் அமை‌ச்சருமா ன அ‌ன்சா‌ர ் பு‌ர்‌ன ி, " ம‌ர்மமா ன சூ‌ழ்‌நிலைக‌ளி‌ல ் தா‌ஸ ் இற‌‌ந்து‌ள்ளதா‌‌ல ், உ‌ரி ய ‌ விசாரண ை நட‌த் த வே‌ண்டு‌ம ்" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

" இற‌‌ந்து‌ள்ளவ‌ர ் ஒர ு கை‌த ி. ஒர ு கை‌த ி ‌ மி‌ன்சார‌ம ் தா‌க்‌க ி இற‌ந்தா‌ர ் எ‌ன்பத ு ந‌ம்புவத‌ற்க ு கடினமா க உ‌ள்ளத ு. ‌ மி‌ன்சார‌ச ் சாதன‌ங்களை‌ப ் பய‌ன்படு‌த்து‌ம ் அள‌வி‌ற்க ு அவ‌ர ் ஒ‌ன்று‌ம ் அவரத ு ‌ வீ‌ட்டிலே ா அ‌ல்லத ு ப‌ணி‌யிட‌த்‌திலே ா இ‌ல்ல ை.

இதனா‌ல ், உ‌ண்மை‌யிலேய ே எ‌ன் ன நட‌ந்தத ு எ‌ன்பதை‌க ் க‌ண்ட‌‌றி ய உ‌ரி ய ‌ விசாரண ை நட‌த்த‌ப்ப ட வே‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ் பு‌ர்‌ன ி.

தா‌ஸ ் உ‌ண்மை‌யி‌ல ் எ‌ப்போத ு கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர ் எ‌ன் ற ‌ விவர‌ம ் அ‌திகா‌ரிக‌ளிட‌ம ் இ‌‌‌ல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

Show comments