Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌யி‌ல் கடு‌ம் மோத‌ல்: 18 படை‌யின‌ர் ப‌லி!

Webdunia
திங்கள், 23 ஜூன் 2008 (13:42 IST)
இல‌ங்க ை வவு‌‌னியா‌வி‌ல ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌ம ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யினரு‌க்கு‌ம ் இடை‌‌யி‌ல ் நட‌ந் த கடுமையா ன மோத‌லி‌ல ் 18 படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ், 31 பே‌ர ் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

இதுதொட‌ர்பா க ‌ விடுதலை‌ப ் பு‌‌லிக‌ளி‌ன ் ராணுவ‌ப ் பே‌ச்சாள‌ர ் ராசைய ா இள‌ந்‌திரைய‌ன ் கூறுகை‌யி‌ல ், " பாலமோ‌ட்டை‌யி‌‌ல ் இரு‌ந்த ு நே‌ற்ற ு ஞா‌யி‌ற்று‌க்‌கிழம ை அ‌திகால ை 5.00 ம‌ணியள‌வி‌ல ் ‌ சி‌றில‌‌ங்க‌ப ் படை‌யின‌ர ் மூ‌ன்ற ு முனைக‌ளி‌ல ் இரு‌ந்த ு தா‌‌க்குத‌ல ் நட‌த்த‌த ் துவ‌ங்‌கின‌ர ்.

இ‌தி‌ல ் இர‌ண்ட ு முனைக‌ளி‌ல ் இரு‌ந்த ு நட‌த்த‌ப்ப‌ட் ட தா‌க்குத‌ல்க‌ள ் 7.00 ம‌ணிய‌வி‌ல ் த‌‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளா‌ல ் மு‌றியடி‌க்க‌ப்ப‌ட்டத ு. ஒர ு முனை‌யிலா ன மோத‌ல ் ம‌ட்டு‌ம ் ‌ பி‌ற்பக‌ல ் 3.45 ம‌ண ி வர ை ‌ நீடி‌த்தத ு.

‌ விடுதலை‌ப ் பு‌‌லிக‌ள ் நட‌த்‌தி ய இ‌ம்மு‌றியடி‌ப்பு‌‌த ் தா‌க்குத‌ல்க‌ளி‌ல ் 18 படை‌யின‌ர ் கொ‌‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன ், 31 பே‌ர ் படுகாயமடை‌ந்து‌‌ள்ளன‌ர ். படை‌யின‌ரி‌ன ் 3 உட‌ல்கள ை ‌ விடுதலை‌ப ் பு‌‌லிக‌ள ் கை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளன‌ர ்" எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்ததா க பு‌தின‌ம ் இணை ய தள‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments