Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பி‌லி‌ப்பை‌ன்‌‌சி‌ல் புயலு‌க்கு 155 பே‌ர் ப‌லி!

Webdunia
ஞாயிறு, 22 ஜூன் 2008 (17:30 IST)
‌ பி‌லி‌ப்பை‌ன்‌சை‌த ் தா‌க்‌கி ய ஃபெ‌ங்செ‌ன ் புய‌லி‌ற்க ு ப‌லியானவ‌ர்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை 155 ஆ க உய‌ர்‌ந்து‌ள்ளதா க அ‌ந்நா‌ட்ட ு ரெ‌ட ் ‌ கிரா‌ஸ ் அமை‌ப்ப ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

சுமா‌ர ் 740 பய‌ணிகளுட‌ன ் புய‌லி‌ல ் ‌ சி‌க்‌கி ய பட‌க ு ப‌ற்‌றி ய தகவ‌ல ் இ‌ன்னு‌ம ் தெ‌ரிய‌வி‌ல்ல ை. அ‌தி‌லி‌ரு‌‌ந் த பய‌ணிக‌ளி‌ல ் 4 பே‌ர ் ம‌ட்டும ே ‌ மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ், ம‌ற்றவ‌ர்க‌ள ் தொட‌ர்‌ந்த ு தேட‌ப்ப‌ட்ட ு வருவதாகவு‌ம ் அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌‌ர ்.

‌ பி‌லி‌ப்பை‌ன்‌ஸ ் ரெ‌ட ் ‌ கிரா‌ஸ ் அமை‌ப்‌பி‌ன ் ‌ நி‌ர்வா‌‌க ி செ‌ன ். ‌ ரி‌ச்ச‌ர்‌ட ் கா‌ர்‌ட‌ன ் கூறுகை‌யி‌ல ், கள‌த்‌தி‌ல ் இரு‌க்கு‌ம ் ரெ‌ட ் ‌ கிரா‌ஸ ் ஊ‌ழிய‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த் த தகவ‌‌ல்க‌ளி‌ன்பட ி ப‌லியானோ‌ர ் எ‌ண்‌ணி‌க்க ை 155 எ‌ன்றா‌ர ்.

தொலை‌ந்த ு போ ன படகையு‌ம ், அ‌தி‌‌லிரு‌ந் த பய‌ணிகளையு‌ம ் ‌ மீ‌ட்பத‌ற்க ு உத வ வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு‌த ் தா‌ன ் வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்து‌ள்ளதாகவு‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments