Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிரணா‌ப் ஆ‌‌ஸ்‌ட்ரே‌‌லியா பயண‌ம்: மு‌க்‌கிய ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள் கையெழு‌த்து!

Webdunia
ஞாயிறு, 22 ஜூன் 2008 (17:07 IST)
ம‌த்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜி‌யி‌ன ் ஆ‌ஸ்‌ட்ரே‌லிய‌ப ் பயண‌த்‌தி‌ன ் போத ு, கு‌ற்றவா‌ளிக‌ள் ப‌ரிமா‌ற்ற‌ம் தொட‌ர்பான இர‌‌ண்ட ு மு‌க்‌கி ய ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள ் இர ு நாடுகளு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் கையெழு‌த்தா க உ‌ள்ளத ு.

எ‌ரிச‌க்‌த ி ம‌ற்று‌ம ் த‌னிம‌த ் துறை‌யி‌ல ் இருதர‌ப்ப ு ந‌ல்லுறவுகள ை மே‌ம்படு‌த்துத‌ல ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு ‌ விடய‌ங்க‌ள ் தொட‌ர்பா க பே‌ச்ச ு நட‌த்துவத‌ற்கா க, ம‌த்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி இர‌‌ண்ட ு நா‌ள ் அரசுமுறை‌ப ் பயணமா க இ‌ன்ற ு இரவ ு ஆ‌ஸ்‌ட்ரே‌லிய ா செ‌‌‌ல்‌கிறா‌ர ்.

ஆ‌‌ஸ்‌ட்ரே‌லி ய தலைநக‌ர ் கே‌ன்பெரா‌வி‌ல ் நாள ை அ‌ந்நா‌ட்ட ு ‌ பிரதம‌ர ் கெ‌வி‌ன ் ரூ‌ட ் ம‌ற்று‌ம ் அயலுறவ ு அமை‌ச்ச‌‌ர ் ‌ ஸ்டீஃப‌ன ் ‌ ஸ்‌மி‌த ் ஆ‌கியோரை‌ச ் ச‌ந்‌‌தி‌‌க்கு‌ம ் அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி, இருதர‌ப்ப ு ந‌‌ல்லுறவ ு ப‌ற்‌றி ய இர‌ண்டா‌ம ் க‌ட்ட‌ப ் பே‌ச்‌சி‌ல ் ப‌ங்கே‌ற்பா‌ர ் எ‌ன்ற ு தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

பர‌ஸ்பர‌ம ் கு‌ற்றவா‌ளிகள ை ப‌ரிமா‌ற்‌றி‌க ் கொ‌‌ள்ளுத‌ல ், கு‌ற் ற வழ‌க்குக‌ளி‌ல ் பர‌‌ஸ்பர‌ம ் ச‌ட் ட உத‌விகள ை வழ‌ங்குத‌ல ் உ‌ள்‌ளி‌ட் ட இர‌ண்ட ு ஒ‌ப்ப‌ந்த‌ங்களு‌ம ் நாள ை கையெழு‌த்தாகு‌ம ் எ‌ன்ற ு கருத‌ப்படுவதா க ஆ‌‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ற்கா ன இ‌ந்‌‌திய‌த ் துணை‌த ் தூத‌ர ் ‌ வினோ‌‌த ் குமா‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments