Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மி‌ழ்‌த் தே‌சிய‌க் கூ‌ட்டமை‌ப்‌பி‌ற்கு இ‌ந்‌தியா அழை‌ப்பு!

Webdunia
ஞாயிறு, 22 ஜூன் 2008 (16:38 IST)
ஈழ‌த ் த‌மிழ‌ர ் ‌ பிர‌ச்சன ை கு‌றி‌த்து‌ப ் பே ச இ‌ந்‌திய ா த‌ங்கள ை அழை‌த்து‌ள்ளதா க த‌மி‌ழ்‌த ் தே‌சிய‌க ் கூ‌ட்ட‌மை‌ப்ப ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

‌ சி‌றில‌ங்க ா செ‌ன்‌றிரு‌ந் த தே‌சிய‌ப ் பாதுகா‌ப்ப ு ஆலோசக‌ர ் எ‌ம ். க ே. நாராயண‌ன ் தலைமை‌யிலா ன உய‌ர்ம‌ட்ட‌க ் குழு‌வின‌ர ் கட‌ந் த ச‌னி‌க்‌கிழம ை கொழு‌ம்‌பி‌ல ் உ‌ள் ள இ‌ந்‌திய‌த ் தூதரக‌த்‌தி‌ல ் த‌மி‌ழ்‌த ் தே‌சிய‌க ் கூ‌ட்டமை‌ப்‌பி‌ன ் நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் இர ா. ச‌‌ம்ப‌ந்தனை‌ச ் ச‌ந்‌தி‌த்தன‌ர ்.

சுமா‌ர ் 45 ‌ நி‌மிட‌ங்க‌ள ் ‌ நீடி‌த் த இ‌ந்த‌ச ் ச‌ந்‌தி‌ப்‌ப ு குற‌ி‌த்த ு நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் இர ா. ச‌ம்ப‌ந்த‌ன ் தெ‌ரி‌வி‌க்கை‌யி‌ல ், " இ‌ந்‌திய‌க ் குழு‌வின‌ர ், புதுடில்லிக்க ு வருமாற ு எ‌ ங்கள ை அழைத்தனர ். பிரதமர ் மன்மோகன ் சிங ் தமிழர்களின ் பிரச்சனைய ை தீர்ப்பதில ் உறுதியுடன ் இருப்பதாகவு‌ம ், அதற்கா க அவர ் இத ு குறித் த பல்வேற ு நடவடிக்கைகளையும ் மேற்கொள்வதாகவு‌ம ் அவர்கள ் தெரிவித்தனர ்.

அத்துடன ் நான ் தெரிவித் த விடயங்கள ை உரி ய தரப்புகளுக்க ு எடுத்துக ் கூறுவதாகவும ் உறுத ி வழங்கினர ்.

வடக்கில ் தற்போத ு நடைபெறும ் போர ் குறித்த ு கேட் ட கேள்வ ி ஒன்றுக்க ு த‌ங்க‌ள ் நாட்டில ் இருந்த ு இன்னொர ு அமைதிப்பட ை சிறிலங்காவுக்க ு வராத ு என்ற ு அவர்கள ் பதிலளித்தன‌ர ்" எ‌ன்றதா க பு‌தின‌ம ் இணை ய தள‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments