Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரண த‌ண்டனையை ர‌த்து செ‌ய்ய பா‌க். ‌பிரதம‌ர் ப‌ரி‌ந்துரை!

Webdunia
சனி, 21 ஜூன் 2008 (16:47 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் கை‌திகளு‌க்க ு ‌ வி‌தி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள எ‌ல்ல ா மர ண த‌ண்டனைகளையு‌ம ் ஆயு‌ள ் த‌ண்டனைகளாக‌க ் குறை‌‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப்‌பி‌ற்க ு அ‌ந்நா‌ட்ட ு ‌ பிரதம‌ர ் யூசு‌ப ் ரஷ ா ‌ கிலா‌ன ி ப‌ரி‌ந்துர ை செ‌ய்து‌ள்ளா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் பெனா‌சி‌ர ் பு‌ட்டோ‌வி‌ன ் ‌ பிற‌ந் த நாள ை மு‌ன்‌னி‌ட்ட ு இ‌ப்ப‌ரி‌ந்துரைய ை ‌ பிரதம‌ர ் ‌ கிலா‌ன ி வழ‌ங்‌கியு‌ள்ளதா க அரச ு வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரிவ‌ி‌த்த ன.

இ‌ப்ப‌ரி‌ந்துரை‌க்க ு அ‌திப‌ர ் முஷாரஃ‌ப ் ஒ‌ப்புத‌ல ் அ‌ளி‌ப்பா‌ர ் எ‌ன்று‌ம ், இத‌ன்மூல‌ம ் பா‌‌கி‌ஸ்தா‌னி‌ல ் மர ண த‌ண்டன ை ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்ட ு ‌ சிறை‌யி‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள இ‌ந்‌தியரா ன சர‌ப்‌ஜி‌த ் ‌ சி‌ங ் ‌ விடுதல ை ஆவத‌ற்கா ன வா‌ய்‌ப்புக‌ள ் அ‌திக‌ரி‌த்து‌ள்ள ன எ‌ன்ற ு தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌‌ன்ற ன.

இ‌த்தகவ‌ல்கள ை உறு‌த ி செ‌ய்து‌ள் ள பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் ம‌னி த உ‌ரிமைக‌ள் துறை மு‌ன்னா‌ள ் அமை‌ச்ச‌ர ் அ‌ன்சா‌ர ் பு‌ர்‌ன ி, பா‌கி‌ஸ்தா‌‌‌ன ் ‌ சிறை‌யி‌ல ் உ‌ள் ள சர‌ப்‌ஜி‌‌த ் ‌ சி‌ங ் ம‌ற்று‌ம ் ‌ கி‌ர்பா‌ல ் ‌ சி‌ங ் ஆ‌கி ய இர‌ண்ட ு இ‌ந்‌திய‌ர்க‌ளி‌ன ் மர ண த‌ண்டனையு‌ம ் ர‌த்தாகு‌ம ் எ‌ன்ற ு ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் லாகூ‌ர ், மு‌ல்டா‌ன ் நகர‌ங்க‌ளி‌ல ் 14 பே‌ர ் ப‌லியா ன 1990 ஆ‌‌ம ் ஆ‌ண்ட ு தொட‌ர ் கு‌‌ண்டுவெடி‌ப்புக‌ளி‌ல ் தொட‌ர்புடை ய கு‌ற்ற‌த்‌தி‌ன ் பே‌ரி‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள இ‌ந்‌திய‌ர ் சர‌ப்‌ஜி‌த ் ‌ சி‌ங்க ை ‌ விடு‌வி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு இ‌ந்‌தி ய அரச ு, ம‌னி த உ‌ரிம ை அமை‌ப்புக‌ள ், அவ‌ரி‌ன ் குடு‌ம்ப‌த்‌தின‌ர ் ஆ‌கியோ‌ர ் வ‌ரிசையா க பா‌கி‌ஸ்தா‌ன ் அர‌சிட‌ம ் முறை‌யி‌ட்டன‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப்‌‌பி‌ற்க ு சர‌ப்‌ஜி‌த ் ‌ சி‌ங ் அனு‌ப்‌பியு‌ள் ள கருண ை மனு‌வி‌ல ், எ‌ல்லையோ ர ‌ கிராம‌த்‌தி‌ல ் வ‌சி‌த்த ு வ‌ந் த ‌ விவசா‌‌ய ி ஆ ன த‌ன்னை‌த ் தவறுதலாக‌க ் கைத ு செ‌ய்த ு ‌ சிறை‌யி‌ல ் அடை‌த்து‌ள்ளதாக‌க ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

சர‌ப்‌ஜி‌த ் ‌ சி‌ங்‌கி‌ற்க ு இ‌ந் த ஆ‌ண்ட ு ஏ‌ப்ர‌ல ் 29 ஆ‌ம ் தே‌த ி மர ண த‌ண்டன ை ‌ நிறைவே‌ற்ற‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்ட ு, ‌ பி‌ன்ன‌ர ் இர‌ண்ட ு முற ை த‌ள்‌ள ி வை‌க்க‌ப்ப‌ட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கு கவிதை.. துலாரி தேவி கொடுத்த சேலை அணிந்து பட்ஜெட் உரையை தொடங்கிய நிர்மலா சீதாராமன்..!

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. இன்றும் உயர்ந்ததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!

பக்தர்களை ஆபாசமாக திட்டிய திருப்பதி கோவில் தேவஸ்தான ஊழியர்.. அதிரடி நடவடிக்கை..!

சிறைக்கைதியுடன் மசாஜ் சென்டர் சென்ற காவலர்கள்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

இன்று முதல் அமல்படுத்தப்படும் யு.பி.ஐ., புதிய விதிகள்.. பண பரிவர்த்தனை செய்ய என்னென்ன கட்டுப்பாடு?

Show comments