Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை மோத‌ல்க‌ளி‌ல் 2,15,000 பே‌ர் ப‌லி!

Webdunia
வெள்ளி, 20 ஜூன் 2008 (16:49 IST)
இல‌ங்கை‌யி‌ல ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌ம ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் 1975 முத‌ல ் 2002 வர ை நட‌‌ந் த மோத‌ல்க‌ளி‌ல ் 2,15,000 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு பு‌தி ய ஆ‌ய்வ ு தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

இ‌ந் த எ‌ண்‌ணி‌க்க ை மு‌ன்ப ு வெறு‌ம ் 61,000 எ‌ன்ற ு ம‌தி‌ப்‌பிட‌ப்ப‌ட்ட ு இரு‌ந்தத ு.

"‌ விய‌ட்நா‌‌மி‌‌ல ் இரு‌ந்த ு போ‌ஸ்‌னிய ா வர ை ஐ‌ம்பத ு ஆ‌ண்ட ு கா ல போ‌ர ் வ‌ன்முற ை உ‌யி‌ரிழ‌ப்புக‌ள ்: உலக‌ச ் சுகாதா ர ஆ‌ய்வு‌த ் தர‌வி‌ன ் பகு‌ப்பா‌ய்வ ு" எ‌ன் ற தலை‌ப்‌பிலா ன ஆ‌ய்வ ு ஒ‌ன்ற ு ‌ பி‌ரி‌ட்டி‌ஷ ் மெடி‌க்க‌ல ் ஜ‌ர்ன‌லி‌ல ் வெ‌ளியா‌க ி ‌ உ‌ள்ளத ு.

" போ‌ர்க‌ளினா‌ல ் ப‌லியானோ‌ரி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை மு‌ன்ப ு ம‌தி‌ப்‌பிட‌ப்ப‌ட்டத ை ‌ வி ட அ‌திகமானதாகவ ே உ‌ள்ளத ு. அ‌ண்ம ை ‌ கால‌ம ் வர ை போ‌ர ் மரண‌ங்க‌ள ் குறை‌ந்து‌ள்ளத‌ற்கா ன ஆதாரம ே இ‌ல்ல ை" எ‌ன்‌கிறத ு இ‌ந் த ஆ‌ய்வ ு.

கட‌ந் த 50 ஆ‌ண்டுக‌ளி‌ல ் இல‌ங்க ை, வ‌ங்கதேச‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட 13 நாடுக‌ளி‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள போ‌ர ் உ‌யி‌ரிழ‌ப்புக‌ள ் ப‌ற்‌ற ி பகு‌ப்பா‌ய்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

போ‌ர்க‌ளி‌ல ் ப‌‌லியானோ‌ரி‌ன ் ‌ மிக‌ச ் ச‌ரியா ன எ‌ண்‌ணி‌க்கையை‌ க‌ண்ட‌றிவத ை மு‌க்‌‌கிய‌க ் கு‌‌றி‌க்கோளாக‌க ் கொ‌‌ண்ட ு மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட் ட இ‌ந் த ஆ‌ய்‌வி‌‌ன்பட ி, 1971 ஆ‌ம ் ஆ‌ண்ட ு வ‌ங்கதேச‌ ‌விடுதலை‌க்கா க நட‌ந் த போ‌‌ரி‌ல ் 2,69,000 பே‌ர ் ப‌லியா‌கியு‌ள்ளதாக‌த ் தெ‌ரி‌வி‌க்க‌ப்படு‌கிறத ு. இ‌ந் த எ‌ண்‌ணி‌க்க ை மு‌ன்ப ு வெறு‌ம ் 58,000 மா க ம‌தி‌‌ப்‌பிட‌ப்ப‌ட்ட ு இரு‌ந்தத ு.

ப‌ல்வேற ு சமய‌ங்க‌ளி‌ல ் அர‌சிய‌ல ் தலைவ‌ர்களாலு‌ம ், ராணு வ அ‌திகா‌ரிக‌ளினாலு‌ம ் போ‌ரினா‌ல ் ஏ‌ற்ப‌ட் ட இழ‌ப்புக‌ள ் குறை‌த்த ு ம‌தி‌ப்‌பிட‌ப்ப‌ட்டு‌ள்ள ன எ‌ன்ற ு சு‌ட்டி‌க ் கா‌ட்டியு‌ள் ள இ‌ந் த ஆ‌ய்வ ு, போ‌ரிழ‌ப்புக‌ளி‌ன ் ச‌‌ரியா ன தகவ‌ல்களை‌த ் தெ‌ரி‌ந்த ு கொ‌ண்டா‌ல ் போ‌ர்‌க ் கு‌ற்ற‌ங்க‌ளி‌ன ் கடுமைய ை உண ர முடியு‌ம ் எ‌ன்‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

Show comments