Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2012இ‌ல் உல‌கி‌ன் ம‌க்க‌ள் தொகையை 700 கோடியாக உயரு‌ம்!

Webdunia
வெள்ளி, 20 ஜூன் 2008 (16:23 IST)
உல‌‌கி‌ன ் ம‌க்க‌ள ் தொக ை 2012 இ‌ல ் 700 கோடியா க உயரு‌ம ் எ‌ன்று‌ம ், அ‌ப்போத ு இய‌ற்க ை வள‌ங்க‌ள ் ப‌ற்றா‌க்குற ை உருவா‌க ி உல க நாடுக‌ள ் ப‌ரித‌வி‌க் க நே‌ரிடு‌ம ் எ‌ன்று‌‌ம ் அமெ‌ரி‌க் க அர‌சி‌ன ் ஆ‌ய்வ ு தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

அமெ‌ரி‌க் க ம‌க்க‌ள ் தொகை‌க ் க‌ண‌க்கெடு‌ப்பு‌த ் துற ை அ‌றி‌க்கை‌யி‌ன்பட ி இ‌ன்ற ு உல‌கி‌ன ் ம‌க்க‌ள ் தொக ை 670 கோட ி ஆகு‌ம ். இ‌தி‌ல ் ‌ சீன ா, இ‌ந்‌தியா‌வ ை அடு‌த்த ு அமெ‌ரி‌க்க ா 30.4 கோட ி ம‌க்க‌ள ் தொகையுட‌ன ் மூ‌ன்றாவத ு இட‌த்‌தி‌ல ் உ‌ள்ளத ு.

1800 ஆ‌ம ் ஆ‌ண்ட ு வர ை உல‌கி‌ன ் ம‌க்க‌ள ் தொக ை 10 கோட ி கூ ட இ‌ல்ல ை. 1999 ஆ‌ண்ட ு ‌ நிலவர‌ப்பட ி உல‌கி‌ன ் ம‌க்க‌ள ் தொக ை 600 கோடியா க அ‌திக‌ரி‌த்‌திரு‌ந்தத ு. முத‌லி‌ல ் ம‌க்க‌ள ் தொகை‌யி‌ல ் 10 கோட ி அ‌திக‌ரி‌க் க 13 ‌ ஆ‌ண்டுக‌ள ் தேவை‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. அத‌ன ் ‌ பிறக ு இ‌ந் த வள‌ர்‌ச்‌ச ி வேகமா க அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு.

வளரு‌ம ் நாடுக‌ளி‌ன ் வேகமா ன ம‌க்க‌ள ் தொக ை வள‌ர்‌ச்‌சிய ே உல‌கி‌ன ் ம‌க்க‌ள ் தொக ை அ‌திக‌ரி‌க்க‌க ் காரண‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க் க ம‌க்க‌ள ் தொகை‌ கண‌க்கெடு‌ப்ப ு அ‌திகா‌ர ி ஹா‌ப ் தெ‌ரி‌வி‌த்த‌ா‌ர ்.

இர‌ண்டா‌ம ் உல‌க‌ப ் போரு‌க்கு‌ப ் ‌ பிறக ு வளரு‌ம ் நாடுக‌ளி‌ல ் மரு‌த்து வ வச‌திகளு‌ம ் ஊ‌ட்ட‌ச்ச‌த்த ு ‌ மி‌க் க உணவுகளு‌ம ் தாராளமாக‌க ் ‌ கிடை‌த் த காரண‌த்‌தினா‌ல ் ம‌க்க‌ள ் தொக ை வள‌ர்‌ச்‌ச ி சா‌த்‌திய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இரு‌ந்தாலு‌ம ் பெ‌ண்க‌ள ் ப‌ள்‌ளிக‌ள ் ம‌ற்று‌ம ் ப‌ணிகளு‌க்கு‌ச ் செ‌ல்வத ு மெ‌ல் ல மெ‌ல் ல அ‌திக‌ரி‌த்ததா‌ல ் ம‌க்க‌ள ் தொக ை வள‌ர்‌ச்‌சியு‌ம ் ‌ சி‌றித ு ம‌ட்டு‌ப்ப‌ட்டத ு. பெரு‌ம்பாலா ன நாடுக‌ளி‌ல ் இ‌ந்‌நில ை இரு‌ந்தாலு‌ம ், இ‌ன்னு‌ம ் ‌ சி ல நாடுக‌ளி‌ல ் வேகமா ன ம‌க்க‌ள ் தொக ை வள‌ர்‌ச்‌ச ி ‌ நீடி‌க்‌கிறத ு.

த‌ற்போத ு ஆ‌ண்டி‌ற்க ு 1.2 ‌ விழு‌க்காடா க உ‌ள் ள ம‌க்க‌ள ் தொக ை வள‌ர்‌ச்‌ச ி, 2050 ஆ‌ம ் ஆ‌ண்ட ு வா‌க்‌‌கி‌ல ் 0.5 ‌ விழு‌க்காடாக‌க ் குறைவத‌ற்க ு வ‌ா‌ய்‌ப்புக‌ள ் அ‌திக‌ம ்.

உல‌கி‌‌ல ் அ‌திகமா ன ம‌க்க‌ள ் தொக ை கொ‌ண் ட நாட ு எ‌ன் ற ‌ சீனா‌வி‌ன ் ப‌ட்ட‌த்த ை இ‌ந்‌திய ா ‌ விரை‌வி‌ல ் கை‌ப்ப‌ற்‌ற ி ‌ விடு‌ம ் எ‌ன்று‌ம ் அமெ‌ரி‌க் க ஆ‌‌ய்வ ு தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

Show comments