Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நிர‌ந்தர எ‌தி‌ரிக‌ள் தேவை‌யி‌ல்லை: அமெ‌ரி‌க்கா!

Webdunia
வெள்ளி, 20 ஜூன் 2008 (13:55 IST)
ஈரானுட‌ன ் பேசுவத‌ற்க ு நா‌ங்க‌ள ் எ‌ப்போது‌ம ் தயாராகவ ே உ‌ள்ளோ‌ம ், எ‌‌ங்களு‌க்க ு ‌ நிர‌ந்த ர எ‌தி‌ரிக‌ள ் தேவைய‌ி‌ல்ல ை எ‌ன்ற ு அமெ‌ரி‌க்க ா கூ‌றியு‌ள்ளத ு.

பே‌ச்ச ு நட‌த் த ‌ விரு‌ம்‌பினா‌ல ் குறை‌ந் த கால‌த்‌தி‌ற்காவத ு யுரே‌னிய‌ம ் செ‌றிவூ‌ட்ட‌ல ் ப‌ணிகள ை ஈரா‌‌ன ் ‌ நிறு‌த்‌திவை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

‌ நியூயா‌ர்‌க்‌கி‌ல ் அயலுறவு‌க ் கவு‌ன்‌சி‌‌லி‌ல ் பே‌சி ய அ‌ந்நா‌ட்டி‌ன ் அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் கா‌ண்ட‌லீச ா ரை‌‌ஸ ், " அமெ‌ரி‌க்கா‌வி‌ற்க ு ‌ நிர‌ந்த ர எ‌தி‌ரிக‌ள ் தேவை‌யி‌ல்ல ை, எ‌ங்களு‌க்க ு ‌ நிர‌ந்தரமா ன ந‌ண்ப‌ர்க‌ள்தா‌ன ் உ‌ள்ளன‌ர ்" எ‌ன்றா‌ர ்.

ஈரா‌ன ் தனத ு யுரே‌னிய‌ம ் செ‌றிவூ‌ட்ட‌ல ் ப‌ணிகள ை கு‌றி‌ப்‌பி‌ட் ட கால‌த்‌தி‌ற்காவத ு ‌‌ நிறு‌த்‌த ி வை‌ப்பத ு தொட‌ர்பா க, அ‌ந்நா‌ட்டி‌ன ் ‌ பிர‌தி‌நி‌திகள ை எ‌ந் த இட‌த்‌திலு‌ம ் எ‌ந் த நேர‌த்‌திலு‌ம ் ச‌ந்‌தி‌த்து‌ப ் பேச‌த்தயா‌ர ் எ‌ன்று‌ம ் ரை‌ஸ ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ஆனா‌ல ் ஈரா‌ன ் அவரத ு கோ‌ரி‌க்கைய ை ஏ‌ற்று‌க்கொ‌ள்ள‌வி‌ல்ல ை. இதையடு‌த்த ு ஈரா‌ன ் ‌ மீத ு அழு‌த்த‌ம ் தரு‌ம ் வகை‌யி‌ல ் பே‌சி ய ரை‌ஸ ், பே‌ச்‌சி‌‌ற்கா ன வ‌ழிக‌ள ் இ‌ப்போது‌ம ் ‌ திற‌ந்து‌ள்ள ன எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

ஈரா‌ன ் தனத ு யுரே‌னிய‌ம ் செ‌றிவூ‌ட்ட‌ல ் ப‌ணிகள ை ‌ நிறு‌த்‌த ி வை‌‌ப்பத‌ற்கா ன ப‌ரிசா க இ‌ந் த வா‌ய்‌ப்பை‌க ் கரு த வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றியதாக‌த ் தெ‌‌ரி‌கிறத ு.

அணுச‌க்‌திய ை குடிமை‌ப ் ப‌ணிகளு‌க்கு‌ப ் பய‌ன்படு‌த்த‌ப ் போவதா க ஈரா‌ன ் தெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளத ை அ‌ந்நா‌ட்ட ு ம‌க்க‌ள ் ந‌ம்ப‌க ் கூ‌டாத ு எ‌ன்று‌ம ் கா‌ண்ட‌லீச ா ரை‌ஸ ் வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

Show comments