Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விடுதலை‌ப் பு‌லிக‌ளுட‌ன் பே‌ச்‌சு நட‌த்த‌த் தயா‌ர்: ‌சி‌றில‌ங்கா அரசு!

Webdunia
வியாழன், 19 ஜூன் 2008 (20:18 IST)
த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌‌லிகளுட‌ன ் ‌ மீ‌ண்டு‌ம ் பே‌ச்ச ு நட‌த் த ‌ சி‌றில‌ங் க அரச ு தயாரா க உ‌ள்ளத ு எ‌‌ன்ற ு ‌ சி‌றி‌ல‌ங் க அ‌திப‌ர ் ம‌கி‌ந் த ராஜப‌க்ச‌வி‌ன ் சகோதரரு‌ம ், அவரத ு ஆலோசகருமா ன ப‌சி‌ல ் ராஜப‌க் ச கூ‌‌றியு‌ள்ளா‌ர ்.

பே‌ச்‌சி‌‌ற்க ு நா‌ங்க‌ள ் எ‌ப்போது‌ம ் தயாராகவ ே உ‌ள்ளோ‌ம ். ஆனா‌ல ் பே‌ச்ச ு நட‌த்துவத‌ற்கு‌ச ் சாதகமா ன சூழல ை உருவா‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அவ‌ர ் வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் ஆயுத‌ங்களை‌க ் கை‌விடு‌ம்வர ை ‌ மீ‌ண்டு‌ம ் பே‌ச்ச ு எ‌‌ன் ற பே‌ச்‌சி‌ற்க ே இட‌மி‌ல்ல ை எ‌ன்ற ு ‌ சி‌றில‌ங் க அ‌திப‌ர ் ம‌கி‌ந் த ராஜப‌க் ச ‌ நிப‌ந்தன ை ‌ வி‌தி‌த்து‌ள்ளத ு கு‌றி‌த்து‌க ் கே‌ட்டத‌ற்க ு, எ‌ன்னெ‌ன் ன ‌ நிப‌‌ந்தனைக‌ள ் எ‌ன்பத ு ப‌ற்‌ற ி ஆலோ‌சி‌த்த ு முடிவ ு செ‌ய்ய‌ப்படு‌ம ் எ‌ன்றா‌ர ் ப‌சி‌ல ்.

" த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌‌லிக‌ள ் ஈழ‌‌த ் த‌மிழ‌ர்க‌ளி‌ன ் ‌ பிர‌தி‌நி‌திக‌ள்தா‌ன ் எ‌ன்பத ை மறு‌க்க‌வி‌ல்ல ை. ஆனா‌ல ் அவ‌ர்க‌ள ் ம‌ட்டும ே த‌மிழ‌ர்க‌ளி‌ன ் ஒர ே ‌ பிர‌தி‌நி‌திக‌ள ் எ‌ன்பத ை ஏ‌ற் க முடியாத ு. இத ு ஏ‌ற்கெனவ ே ‌ நிரூ‌பி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

அத‌ற்காக‌த ் த‌மிழ‌ர்க‌ளிட‌ம ் ‌ விடுதலை‌ப ் பு‌‌லிகளு‌க்க ு ஆதரவ ே இ‌ல்லையெ‌ன்று‌ம ், செ‌ல்வா‌க்க ே இ‌ல்லையெ‌ன்று‌ம ் நா‌ன ் சொ‌ல்ல‌வி‌ல்ல ை. அவ‌ர்களு‌க்கெ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட செ‌ல்வா‌க்க ு உ‌ள்ளத ு.

ஆனா‌ல ் ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் நடவடி‌க்கைக‌ள ் ஏ‌ற்று‌க்கொ‌ள்ளு‌மாற ு இ‌ல்ல ை. அரச ு எ‌ப்போது‌‌ம ் பே‌ச்‌சி‌ன ் மூல‌ம ் ‌ தீ‌ர்வ ு காணவ ே ‌ விரு‌ம்பு‌கிறத ு" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

2002 ஆ‌ம ் ஆ‌ண்ட ு போ‌ர ் ‌ நிறு‌த்த‌ம ் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட் ட ‌ பி‌ன்ன‌ர ் ‌ சி‌றில‌ங் க அரசு‌ம ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌ம ் 6 சு‌ற்று‌ப ் பே‌ச்சு‌க்கள ை நட‌த்‌தியு‌ள்ளன‌ர ். கட‌ந் த ஜனவ‌ர ி மாத‌ம ் போ‌ர ் ‌ நிறு‌த் த ஒ‌ப்ப‌ந்த‌ம ் ஒருதலையா க ‌ சி‌றில‌ங் க அர‌சினா‌ல ் ‌ வில‌க்‌கி‌க ் கொ‌ள்ள‌ப்ப‌ட்டத ை அடு‌த்த ு இ‌ப்பே‌ச்சு‌க்க‌ள ் தடைப‌ட்ட ன.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் வரு‌ம ் வெ‌ள்‌ளி‌க்‌கிழமை‌யி‌ல ் இரு‌ந்த ு போ‌ர ் ‌ நிறு‌த்த‌த்தை‌க ் கடை‌‌பிடி‌க்க‌ப ் போவதாக‌த ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் அ‌றி‌வி‌த்து‌ள்ளத ை அரச ு ஏ‌ற்று‌க்கொ‌ள்ளும ா எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்க ு, இதுப‌ற்‌ற ி முடிவ ு செ‌ய் ய கா ல அவகாச‌ம ் தேவ ை எ‌ன்றா‌ர ் ப‌சி‌ல ்.

ஒர ே நா‌ளி‌ல ் இத ை முடிவ ு செ‌ய்து‌வி ட முடியாத ு. அனை‌த்தையு‌ம ் யோ‌‌சி‌‌த்துதா‌ன ் முடிவ ு செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளுட‌ன ் பே‌ச்‌சி‌ற்கு‌த ் தயாரா க உ‌‌ள் ள அதேவேளை‌யி‌ல ் ம‌க்க‌ளி‌ன ் தேவைகளை‌ப ் பூ‌ர்‌த்‌த ி செ‌ய் ய வே‌ண்டியத ு அர‌சி‌ன ் கடம ை. அதோட ு பய‌ங்கரவாதமு‌ம ் ஒடு‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

‌ கிழ‌க்க ு மாகாண‌த்‌தி‌ல ் தே‌ர்த‌ல ் மூல‌ம ் அரச ு தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டத ு ப‌ற்‌றி‌க ் கூறுகை‌யி‌ல ், த‌ங்க‌ள ் மாகாண‌த்‌தி‌ற்க ு யா‌ர ் தேவ ை எ‌ன்பத ை ம‌க்க‌ள்தா‌ன ் ‌ தீ‌ர்மா‌னி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ் ப‌சி‌ல ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜார்கண்ட முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்பு.. உதயநிதி கலந்து கொள்கிறார்..!

ஃபெங்கல் புயலில் திடீர் திருப்பம்.. வாபஸ் வாங்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

அவர் சினிமால சூப்பர் ஸ்டார்.. நான் அரசியல் சூப்பர் ஸ்டார்! அதுனால கதறுறாங்க! - சீமான்!

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

Show comments