Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்க உற‌வி‌ல் வரலா‌ற்று ‌சிற‌ப்பு‌மி‌க்க மு‌ன்னே‌ற்ற‌ம்: கா‌ண்ட‌லிசா ரை‌ஸ்!

Webdunia
வியாழன், 19 ஜூன் 2008 (13:47 IST)
வள‌ர்‌ந்த ு வரு‌ம ் ஜனநாயக‌ச ் ச‌க்‌தியா ன இ‌ந்‌தியாவுடனா ன அமெ‌ரி‌க் க ந‌ல்லுற‌வி‌ல ் வரலா‌ற்று‌ச ் ‌ சிற‌ப்பு‌மி‌க் க மு‌ன்னே‌ற்ற‌‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு அமெ‌ரி‌க் க அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் கா‌ண்ட‌லிச ா ரை‌ஸ ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

தெ‌ற்கா‌சி ய நாடுகளுடனா ன ந‌ல்லுறவ ை எ‌‌‌தி‌ர்கால‌த்‌தி‌ல ் மேலு‌ம ் வலு‌ப்படு‌த்துவ‌தி‌ல ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ் அரச ு ‌ மிகவு‌ம ் ஆ‌ர்வமுட‌ன ் உ‌ள்ளதாகவு‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

வா‌ஷி‌ங்ட‌‌னி‌ல ் ஹெ‌ரி‌ட்டே‌ஜ ் ஃபவு‌ண்டேச‌ன ் அற‌க்க‌ட்டள ை ‌ நிக‌ழ்‌ச்‌ச ி ஒ‌‌ன்‌றி‌ல ் பே‌சி ய அவ‌ர ், " பு‌திதா ன ஜனநாயக‌ப ் பாதை‌யி‌ல ் அடியெடு‌த்த ு வை‌த்து‌ள் ள ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன ், பா‌கி‌ஸ்தா‌ன ் ஆ‌கி ய நாடுகளு‌ட‌ன ் பாதுகா‌ப்ப ு உறவுக‌ள ் வலு‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. வள‌ர்‌ந்த ு வரு‌ம ் ஜனநாயக‌ச ் ச‌க்‌தியா ன இ‌ந்‌தியாவுடனா ன அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் உற‌வி‌ல ் வரலா‌ற்று‌ச ் ‌ சிற‌ப்பு‌மி‌க் க மு‌ன்னே‌ற்ற‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு.

ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ் தலைமை‌யிலா ன குடியரு‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் ஆ‌ட்‌சி‌யி‌ன ் ‌ கீ‌ழ ் ‌ கிழ‌க்க ு ம‌ற்று‌ம ் தெ‌ன்‌கிழ‌க்க ு ஆ‌சி ய நாடுகளுடனா ன உற‌வுகள ை வலு‌ப்படு‌த்து‌ம ் நோ‌க்க‌ங்களு‌க்க ு மு‌க்‌கிய‌த்துவ‌ம ் வழ‌ங்க‌ப்படு‌‌கிறத ு.

துவ‌க்க‌த்‌தி‌ல ் தைவா‌ன ் பகு‌திக‌ளி‌ல ் பத‌ற்ற‌ம ் அ‌திக‌ரி‌த்தத ு. அமெ‌ரி‌க் க- ‌ சீ ன உறவுக‌ளி‌ல ் பல‌வீன‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு. கா‌ஷ்‌மீ‌‌ர ் ‌ பிர‌ச்சனைகளா‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ம ் பா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் மோத‌ல்க‌ள ் வலு‌த்த ன. ஆஃ‌ப்க‌னி‌ல ் உ‌ள் ள தோ‌ல்‌வியடை‌ந் த அர‌சினா‌ல ் பய‌ங்கரவா த அ‌ச்சுறு‌த்த‌ல்க‌ள ் அ‌திக‌ரி‌த்த ன. வடகொ‌ரிய ா தனத ு அண ு ஆயுத‌த ் ‌ தி‌ட்ட‌ங்கள ை வலு‌ப்படு‌த்‌தியத ு.

இ‌ந் த நடவடி‌க்கைக‌ள ் ஆ‌சிய ா முழுவது‌ம ் பத‌ற்ற‌த்த ை ஏ‌ற்படு‌த்‌தியத ு. கு‌றி‌ப்பா க வரலா‌ற்ற ு மு‌க்‌கிய‌த்துவ‌ம ் வா‌ய்‌ந் த தெ‌ற்கா‌சியா‌வி‌ல ். இ‌ப்பத‌ற்ற‌த்தை‌த ் தடு‌க் க அமெ‌ரி‌க்க ா நடவடி‌க்கைக‌ள ை எடு‌த்த ு வரு‌கி‌ன்ற ன" எ‌ன்றா‌ர் ரை‌ஸ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments