Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு உட‌ன்பா‌ட்டை ‌‌நிறைவே‌ற்ற ஜனவ‌ரி 20, 2009 வரை தயா‌ர்: அமெ‌ரி‌க்கா!

Webdunia
புதன், 18 ஜூன் 2008 (13:39 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட்ட ை ‌ நிறைவே‌ற் ற தேவையா ன எ‌ல்ல ா முய‌ற்‌சிகளையு‌ம ் அடு‌த் த ஆ‌ண்ட ு ஜனவ‌ர ி 20 வர ை தா‌ங்க‌ள ் மே‌ற்கொ‌ள்ள‌த ் தயா‌ர ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க் க அரச ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட்டி‌ற்க ு அவ‌சியமா ன த‌னி‌த் த க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌‌ந்த‌ம ் கு‌றி‌த்த ு ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமையுட‌ன ் ம‌த்‌தி ய அரச ு பே‌ச்ச ு நட‌‌த்‌த ி இறு‌திசெ‌ய்து‌ள் ள ‌ விவர‌ங்க‌ள ் ப‌ற்‌ற ி ஐ. ம ு. க ூ.- இடதுசா‌ரிக‌ள ் உய‌‌ர்ம‌ட்ட‌க ் குழ ு இ‌ன்ற ு ‌ விவா‌தி‌க் க உ‌ள் ள ‌ நிலை‌யி‌ல ் அமெ‌ரி‌க்க ா இத ை அ‌‌றி‌வி‌த்து‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌‌க்கத ு.

வா‌ஷி‌ங்ட‌னி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அமெ‌ரி‌க் க அயலுறவ ு இணையமை‌ச்ச‌ர ் டா‌ம ் கேச ே, " இ‌ந்த‌க ் கண‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு அடு‌த் த ஜனவ‌ர ி 20 வர ை அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட்ட ை ‌ நிறைவே‌ற்று‌ம ் முய‌ற்‌சிகள ை நா‌ங்க‌ள ் ஆத‌ரி‌ப்போ‌ம ். இ‌ந் த உட‌ன்பா‌ட்ட ை அ‌ங்‌கீக‌ரி‌ப்பத‌ற்கா க இ‌‌ந்‌தி ய அரச ை நா‌ங்க‌ள ் தொட‌ர்‌ந்த ு ஊ‌‌க்க‌ப்படு‌த்துவோ‌ம ். இ‌ந்‌தி ய அரச ு அ‌ங்‌கீக‌ரி‌த்தவுட‌ன ், எ‌ங்க‌ள ் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் உட‌ன்பா‌ட்டி‌ற்க ு ஒ‌ப்புத‌ல ் பெ ற முய‌ற்‌சி‌ப்போ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

" ஜனவ‌ரி‌க்கு‌ப ் ‌ பிறக ு அமெ‌ரி‌க்கா‌வி‌ல ் யா‌ர ் ஆ‌ட்‌சி‌க் க வ‌ந்தாலு‌ம ், அவ‌ர்க‌ள ் அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் நல‌ன்களை‌க ் கரு‌த்‌தி‌ல ் கொ‌ண்ட ு இ‌ந் த உட‌ன்பா‌ட்ட ை ‌‌ நிறைவே‌ற்ற‌த ் தொட‌ர்‌ந்த ு முய‌ற்‌சி‌ப்பா‌ர்க‌ள ் எ‌ன்ற ு அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ் ந‌ம்பு‌கிறா‌ர ்" என்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு.. தேர்வு செய்பவர்களுக்கு மாதம் ரூ.1000..!

வக்பு திருத்த மசோதா அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பா? என்ன காரணம்?

அதிகரிக்கும் சந்தாதாரர்கள் எண்ணிக்கை.. கடனை குறைத்து வருகிறது பி.எஸ்.என்.எல்..!

ஜார்கண்ட முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்பு.. உதயநிதி கலந்து கொள்கிறார்..!

ஃபெங்கல் புயலில் திடீர் திருப்பம்.. வாபஸ் வாங்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

Show comments