Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தைவா‌‌னி‌ல் கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம்!

Webdunia
ஞாயிறு, 15 ஜூன் 2008 (14:27 IST)
தைவான ் நாட்டில ் இன்ற ு கால ை கடும ் ‌ நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டத ு. இதனா‌ல் உயிரிழப்ப ோ, பொருட்சேதம ோ ஏற்பட்டதா க உடனடித ் தகவல்கள ் எதுவும ் வெளியாகவில்ல ை.

தைவான ் நாட்டில ் அடிக்கட ி ‌நிலநடுக‌்கு‌ம் ஏ‌ற்ப‌ட்டு வருகிறத ு. இதன ் தொடர்ச்சியா க இன்ற ு கால ை தெற்க ு தைவானில ் உள் ள சியாசீன ் என் ற இடத்தில ் ‌ நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டது. ரிக்டர ் அளவுகோளில ் 5.2 என் ற அளவில ் பதிவா ன இந் த ‌ நிலநடு‌க்க‌ம் தெற்க ு தைவானில ் உள் ள பல்வேற ு பகுதிகளில ் உணரப்பட்டதா க அதிகாரிகள ் தெரிவித்தனர ்.

இந்த ‌ நில நடு‌க்க‌ம் காரணமா க உயிரிழப்ப ோ பொருட்சேதம ோ ஏற்பட்டதா க உடனடித ் தகவல்கள ் எதுவும ் வெளியாகவில்ல ை என் ற தைவான ் புவியியல ் ஆய்வ ு மையத்தினர ் தெரிவித்தனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments