Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌தி‌ர்‌ப்புகளை ‌மீ‌றி அணுச‌க்‌தி உட‌ன்பாடு: ஜா‌ர்‌ஜ் பு‌ஷ்!

Webdunia
சனி, 14 ஜூன் 2008 (11:12 IST)
எ‌தி‌ர்‌ப்புகள ை ‌ மீ‌ற ி அணுச‌க்‌த ி உட‌ன்பா‌ட்‌ட ை நடைமுறை‌ப்படு‌த் த இ‌ந்‌திய ா முய‌ற்‌சி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

" கடுமையா ன எ‌தி‌ர்‌ப்பையு‌ம ் ‌ மீ‌ற ி இ‌ந்‌தி ய அணுச‌க்‌த ி உட‌‌ன்பா‌ட்ட ை நடைமுறை‌ப்படு‌த் த வே‌‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அ‌‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ் ‌ விரு‌ம்பு‌கிறா‌ர ்... ஏனெ‌னி‌ல ் இ‌ந்‌தியாவுட‌னா ன ராணு வ உறவுக‌ள ் ‌ நீ‌ண் ட கால‌த்‌தி‌‌ற்க ு தொ‌ட ர வே‌ண்டு‌ம ் எ‌‌ன்ப‌தி‌ல ் அவ‌ர ் உறு‌தியா க உ‌ள்ளா‌ர ். எனவ ே த‌ற்போத ு இ‌ந்‌திய ா எ‌தி‌ர்‌ப்புகள ை ‌ மீ ற வே‌ண்டு‌ம ்" எ‌ன்ற ு அமெ‌ரி‌க் க பொருளாதா ர அமை‌ச்ச‌ர ் கா‌ர்லோ‌ஸ ் க‌ட்டிரெ‌ஷ ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

வா‌ஷி‌ங்ட‌னி‌ல ் நட‌ந் த அமெ‌ரி‌க் க இ‌‌ந்‌தி ய அமெ‌ரி‌‌க் க வ‌ர்‌த்த க கவு‌ன்‌சி‌லி‌ன ் 33 ஆவத ு ஆ‌ண்ட ு ‌ விழா‌வி‌ல ் பே‌சி ய அவ‌ர ், " எ‌ரிபொருளு‌க்கா ன தேவ ை அ‌திக‌ரி‌த்த ு வருவத ை நமத ு நாடுக‌ள ் மறு‌க் க முடியாத ு. எனவ ே வரலா‌ற்று‌ மு‌க்‌கிய‌த்துவ‌ம ் வா‌ய்‌ந் த அணுச‌க்‌த ி உட‌ன்பா‌ட்டி‌ன ் அவ‌சிய‌த்த ை உண‌ர்‌ந்த ு அத ை நடைமுறை‌ப்படு‌த் த இ‌ந்‌திய ா முய‌ற்‌சி‌க்கு‌ம ் எ‌ன்ற ு நா‌ங்க‌ள ் ந‌ம்பு‌கிறோ‌ம ். இ‌ந்‌தியாவ ை ச‌ர்வதே ச அண ு ஆயுத‌ப ் பரவ‌ல ் தட ை முய‌ற்‌சிக‌ளி‌ல ் ப‌ங்கே‌ற் க வை‌ப்போ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ப ் போதுமா ன தூ‌ய்மையா ன எ‌ரிபொருள ை வழ‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ப‌தி‌ல ் அமெ‌ரி‌க்க ா உறு‌தியா க உ‌ள்ளத ு. அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் ‌ நிறைவே‌‌றினா‌ல ், மாச‌ற் ற எ‌ரிபொரு‌ள ் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌த்த ை நா‌ம ் ஏ‌ற்று‌க்கொ‌ண்டதாக‌த்தா‌ன ் அ‌ர்‌த்த‌ம ் எ‌ன்றா‌ர ் கா‌ர்லோ‌ஸ ்.

இ‌ந்‌நிக‌ழ்‌‌ச்‌சி‌யி‌ல ் பே‌சி ய இ‌ந்‌தி ய வ‌ர்‌த்த க அமை‌ச்ச‌ர ் கம‌ல்நா‌த ், அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பாட ு தொட‌ர்பா க அர‌சிய‌ல ் க‌ட்‌சிக‌ளிடை‌யி‌ல ் கரு‌த்தொ‌ற்றுமைய ை ஏ‌ற்படு‌த்து‌ம ் முய‌ற்‌‌சி‌யி‌ல ் இ‌ந்‌தி ய அரச ு கொ‌ஞ்ச‌ம ் கொ‌ஞ்சமா க மு‌ன்னெ‌ற ி வரு‌கிறத ு. ‌ இ‌ம்முய‌ற்‌சி‌யி‌ல ் ‌ விரை‌வி‌ல ் வெ‌ற்‌றிபெ‌ற்ற ு அணுச‌க்‌த ி உட‌ன்பாட ு ‌ நிறைவேறு‌ம ் எ‌ன்ற ு நா‌ன ் ந‌ம்பு‌கிறே‌ன ் எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments