Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டி‌ல் இ‌ந்‌தியாவை முடிவெடு‌க்க ‌விடு‌ங்க‌ள்: ‌கி‌‌‌‌ஸ்‌சி‌ங்க‌ர்!

Webdunia
வெள்ளி, 13 ஜூன் 2008 (20:22 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி உட‌ன்பா‌ட்ட ு ‌ விடய‌த்‌தி‌ல ் இ‌ந்‌தியாவ ை முவெடு‌க் க ‌ விடு‌ங்க‌ள ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க் க அர‌ச ை அ‌ந்நா‌ட்ட ு மு‌ன்னா‌ள ் அமை‌ச்ச‌ர ் ஹெ‌ன்‌‌ர ி ‌ கி‌‌ஸ்‌சி‌ங்க‌ர ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

வா‌ஷி‌ங்ட‌னி‌ல ் நட‌ந் த இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க வ‌ர்‌த்த க கவு‌ன்‌சி‌லி‌ன ் 33 ஆவத ு ஆ‌ண்ட ு ‌ விழா‌வி‌ல ் பே‌சி ய அவ‌ர ், " அணுச‌க்‌த ி உட‌ன்பா‌ட்ட ை மே‌ற்கொ‌ள்ளுமாற ு இ‌ந்‌தியாவ ை ஊ‌க்க‌ப்படு‌த்துவ‌தி‌ல ் நானு‌ம ் ப‌ங்கே‌ற்‌கிறே‌ன ். இ‌ந்‌தியா‌வி‌ற்க ு எ‌ந் த ‌ விள‌க்கமு‌ம ் தேவை‌யி‌ல்ல ை. ஒ‌வ்வொர ு முடிவையு‌ம ் த‌ன்‌னி‌ச்சையா க மே‌ற்கொ‌ள்ளு‌ம ் ‌ திற‌ன ் இ‌ந்‌தியா‌வி‌ற்க ு உ‌ள்ளத ு.

இ‌ந்‌தியாவ ை முடிவெடு‌க் க ‌ விடு‌ங்க‌ள ். அ‌ந் த முடிவ ை வரவே‌ற்போ‌ம ். அ‌த ு எதுவா க இரு‌ந்தாலு‌ம ் இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க உற‌வி‌ன ் வல ு குறையாத ு." எ‌ன்றா‌ர ்.

" இ‌ந்‌தியா‌வி‌ன ் உ‌ள்நா‌ட்ட ு அர‌சிய‌ல ் நெரு‌க்கடிகளை‌ச ் ச‌‌ந்‌தி‌க் க வே‌ண்டி ய அவ‌‌சிய‌ம ் அ‌ந்ந‌ா‌ட்ட ு அர‌சி‌ற்க ு உ‌ள்ளத ு. இ‌ந்‌தியா‌வி‌ற்கா ன ‌ பிர‌த்யேகமா ன ‌ பிர‌ச்சனைகள ை ‌ தீ‌ர்‌த் த ‌ பிறகுதா‌ன ் அ‌ந்நா‌ட்ட ு அரசா‌ல ் முடிவெடு‌க் க முடியு‌ம ்" எ‌ன்று‌‌ம ் ‌ கி‌ஸ்‌சி‌ங்க‌ர ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

இ‌வ்‌விழா‌வி‌ல ் பே‌சி ய அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கா ன இ‌ந்‌திய‌த ் தூத‌ர ் ரோனெ‌ன ் செ‌ன ், இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு உட‌ன்பா‌ட்டி‌ற்க ு உ‌ள் ள எ‌தி‌ர்‌ப்புகளை‌க ் களை‌ந்த ு த‌ர்‌க்க‌ ர‌ீ‌தியா ன முடிவ ு எ‌ட்ட‌ப்படு‌ம ் எ‌ன்ற ு தா‌ன ் ந‌ம்புவதாக‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜார்கண்ட முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்பு.. உதயநிதி கலந்து கொள்கிறார்..!

ஃபெங்கல் புயலில் திடீர் திருப்பம்.. வாபஸ் வாங்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

அவர் சினிமால சூப்பர் ஸ்டார்.. நான் அரசியல் சூப்பர் ஸ்டார்! அதுனால கதறுறாங்க! - சீமான்!

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

Show comments