Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌ன்னா‌ரி‌ல் கடு‌ம் மோத‌ல்: 6 ப‌டை‌யின‌ர் ப‌லி!

Webdunia
வெள்ளி, 13 ஜூன் 2008 (16:17 IST)
ம‌ன்னாரி‌ல ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ர ் மே‌ற்கொ‌ண் ட மு‌ன்நக‌ர்வ ு முய‌ற்‌சி‌யினை‌த ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் மு‌றியடி‌த்தன‌ர ். இ‌ம்மோத‌லி‌ல ் 6 படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ், 5‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் காயமடை‌ந்தன‌ர ்.

ம‌ன்னா‌ரி‌ன ் பால‌ம்‌பி‌ட்ட ி ‌ பிரதா ன சால ை வ‌ழியா க நே‌ற்ற ு ‌ வியாழ‌‌க்‌கிழம ை கால ை 8.00 ம‌ணியள‌வி‌ல ் மு‌ன்நக‌ர்‌ந் த ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ரி‌ன ் முய‌ற்‌சிய ை த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌‌ப ் பு‌லிக‌ள ் மு‌றியடி‌த்து‌ள்ளன‌ர ்.

இருதர‌ப்‌பி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் சுமா‌ர ் 30 ‌ நி‌மிட‌ங்க‌ள ் ‌ நீடி‌த் த கடு‌ம ் மோத‌லி‌ல ் படை‌யின‌ர ் 6 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ், 5‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டோ‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ் எ‌ன்ற ு த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் ராணுவ‌ப ் பே‌ச்சாள‌ர ் இராசைய ா இள‌ந்‌திரைய‌ன ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இதேபோ ல ம‌ன்னா‌ர ் பெ‌ரியமடு‌வி‌ல ் இரு‌ந்த ு ‌ சிறா‌ட்டி‌க்குள‌ம ் நோ‌க்‌க ி நே‌ற்ற ு மால ை 3 ம‌ணியள‌வி‌ல ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ர ் மே‌ற்கொ‌ண் ட மு‌ன்நக‌ர்வ ு மு‌ய‌ற்‌சிகளையு‌ம ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் மு‌றியடி‌த்ததா க பு‌தின‌ம ் இணை ய தள‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களவையை தெறிக்கவிட்ட ராகுல்.! அனல் பறக்கும் விவாதம்..! 2 முறை குறுக்கிட்ட பிரதமர் மோடி.!!

ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான்: அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி அறிவிப்பு..!

சாலையில் அசால்ட்டாக வலம் வந்த 8 அடி நீள முதலை; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

Show comments