Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ட்கட‌த்தலை‌த் தடு‌க்க ‌சி‌றில‌ங்கா நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம்: ஐ.நா.!

Webdunia
வெள்ளி, 13 ஜூன் 2008 (13:21 IST)
இல‌ங்கை‌யி‌ல ் அ‌திக‌ரி‌த்துவரு‌ம ் ஆ‌ட்கட‌த்தலை‌த ் தடு‌க் க ‌ சி‌றில‌ங்க ா அரச ு நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ஐ. ந ா. வ‌லியுறு‌த்‌தியு‌‌ள்ளத ு.

இல‌ங்கை‌யி‌ல ் கட‌ந் த 2 மாத‌ங்க‌ளி‌ல ் ம‌ட்டு‌ம ் சுமா‌ர ் 22 பே‌ர ் கட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ். இ‌த்தகை ய கட‌த்த‌ல்க‌ள ் கு‌றி‌த்த ு உ‌ன்‌னி‌ப்பா க கவ‌னி‌த்த ு வரு‌கிறோ‌ம ் எ‌ன்ற ு ஐ. ந ா. அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

கு‌றி‌ப்பா க கட‌ந் த ம ே மாத‌த்‌தி‌ல ் ம‌ட்டு‌ம ் 18 பே‌ர ் கட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ், பெ‌ண்களு‌ம ் ‌ நிவாரண‌ப ் ப‌ணியாள‌ர்களு‌ம ் இ‌தி‌ல ் அட‌ங்குவ‌ர ் எ‌ன்று‌ம ் அவ‌ர்க‌ள ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.

மேலு‌ம ், ‌ தி‌ட்ட‌மி‌ட்ட ு மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்ட ு வரு‌ம ் கட‌த்‌த‌ல்களை‌த ் தடு‌க் க ‌ சி‌றில‌ங் க அரச ு உறு‌தியா ன நடவடி‌க்கைகள ை எடு‌க் க வே‌ண்டு‌மெ‌ன்று‌ம ், கு‌ற்றவா‌ளிக‌ள ் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்ட ு த‌ண்டி‌‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் ஐ. ந ா. அ‌திகா‌ரிக‌ள ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளன‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், கட‌த்த‌ப்படுபவ‌ர்க‌ள ் ப‌ற்‌றி ய புகா‌ர்க‌ள ் ‌ மிக‌க்குறை‌ந் த அ‌ளி‌விலேய ே வ‌ந்து‌ள்ளதா க ‌ சி‌றில‌ங்க‌க ் காவ‌ல்துறை‌யின‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

Show comments