Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரா‌னி‌ல் 8 பேரு‌க்கு‌த் தூ‌க்கு!

Webdunia
வியாழன், 12 ஜூன் 2008 (19:24 IST)
ஈரா‌னி‌ல ் கொல ை, க‌ற்ப‌ழி‌ப்ப ு உ‌ள்‌ளி‌ட் ட கு‌ற்ற‌‌ங்களை‌ச ் செ‌ய் த 8 பே‌ர ் தூ‌க்‌கி‌லிட‌ப்ப‌ட்டதா க அ‌ந்நா‌ட்ட ு அரச ு நா‌ளித‌ழ ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

5 பே‌ர ் கொல ை கு‌ற்ற‌த்‌தி‌ற்காகவு‌ம ், 3 பே‌ர ் ‌ சிறு‌மியை‌க ் க‌ற்ப‌‌‌ழி‌த்தத‌ற்காகவு‌ம ் தூ‌க்‌கி‌லிட‌ப்ப‌ட்டன‌ர ். இ‌‌தி‌ல ் 6 பே‌ர ் 34 வய‌தி‌‌ற்கு‌ம ் குறைவானவ‌ர்க‌ள ். இவ‌ர்க‌ள ் அனைவரு‌ம ் ஈரா‌னி‌ன ் தலைநகரா ன டெஹ‌்ரானு‌க்க ு வட‌க்‌கி‌ல ் உ‌ள் ள இ‌வி‌ன ் ‌ சிறை‌யி‌ல ் தூ‌க்‌கி‌லிட‌ப்ப‌ட்டன‌ர ்.

ஈரா‌னி‌ல ் கொல ை, க‌ற்ப‌ழி‌ப்ப ு, ஆயுத‌ங்கள ை வ‌ழி‌ப்ப‌ற ி செ‌ய்த‌ல ், ம‌னித‌ர்களையு‌ம ், போதை‌ப ் பொரு‌ட்களையு‌ம ் கட‌த்துத‌ல ் ஆ‌கி ய கு‌ற்ற‌ங்களு‌க்க ு தூ‌க்க ு த‌ண்டன ை ‌ வி‌தி‌க்க‌ப்படு‌‌கிறத ு. இ‌ந் த ஆ‌ண்ட ு ம‌ட்டு‌ம ் அ‌ங்க ு 63 பே‌ர ் தூ‌க்‌கி‌லிட‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றுடன் நிறைவு பெறுகிறது மகா கும்பமேளா.. தூய்மைப்படுத்தும் பணிகள் தொடக்கம்..!

பனையூரில் உள்ள விஜய் வீட்டில் காலணி வீசிய மர்ம நபர்.. பெரும் பரபரப்பு...!

தவெக ஆண்டுவிழாவில் காமராஜர், வேலு நாச்சியார் உறவினர்கள்.. விஜய்யின் பக்கா பிளான்..!

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

Show comments