Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ரிவாயு‌க் குழா‌ய்‌த் ‌தி‌ட்ட‌ம் ‌விரை‌வி‌ல் ‌‌நிறைவேற வே‌ண்டு‌ம்: பா‌கி‌ஸ்தா‌ன்!

Webdunia
வியாழன், 12 ஜூன் 2008 (17:03 IST)
ஈரா‌ன ்- பா‌கி‌ஸ்தா‌ன ்- இ‌ந்‌திய ா எ‌ரிவாயு‌க ் குழா‌ய்‌த ் ‌ தி‌ட்ட‌த்த ை ‌ விரை‌வி‌ல ் ‌ நிறைவே‌ற் ற வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ விரு‌ப்ப‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

பா‌‌ரி‌சி‌ல ் நட‌ந் த ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ற்க ு ஆதரவா ன ச‌‌ர்வதே ச மாநா‌ட்டி‌ன்போத ு ஈரா‌ன ் அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் மனெள‌ச்ச‌ர ் மொ‌ட்டா‌கியை‌ச ் ச‌ந்‌‌தி‌த் த பா‌கி‌ஸ்தா‌ன ் அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ஷ ா முகமத ு குரே‌ஷ ி, ஈரா‌ன ்- பா‌கி‌ஸ்தா‌ன ்- இ‌ந்‌திய ா எ‌ரிவா‌யு‌க ் குழா‌ய்‌த ் ‌ தி‌ட்ட‌ம ் ‌ விரை‌வி‌ல ் ‌ நிறைவே ற வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ விரு‌ப்ப‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

எ‌ரிவாயு‌க ் குழா‌ய்‌த ் ‌ தி‌ட்ட‌ம ் ‌ நிறைவே‌றினா‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ்- ஈரா‌ன ் இடை‌யிலா ன ந‌ல்லுறவ ு மேலு‌ம ் வலு‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் குரே‌ஷ ி ந‌ம்‌பி‌க்க ை தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு பா‌கி‌ஸ்தா‌ன ் அயலுறவ ு அலுவலக‌ம ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், குரே‌ஷி‌யி‌ன ் ‌ விரு‌ப்ப‌த்தை‌ மொ‌ட்டா‌கியு‌ம ் ஆமோ‌தி‌த்ததா க தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments