Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சீனாவுட‌ன் அடு‌த்த மாத‌ம் ‌மீ‌‌ண்டு‌ம் பே‌ச்சு: தலா‌ய் லாமா!

Webdunia
வியாழன், 12 ஜூன் 2008 (13:54 IST)
‌ திபெ‌த ் ‌ விவகார‌ம ் தொட‌ர்பா க ‌ சீ ன அர‌சி‌ற்கு‌ம ் தனத ு ‌ பிர‌தி‌நி‌திகளு‌க்கு‌ம ் இடை‌யிலா ன பே‌ச்ச ு அடு‌த் த மாத‌ம ் ‌ மீ‌ண்டு‌‌‌ம ் துவ‌ங்க‌க ் கூடு‌ம ் எ‌ன்ற ு தா‌ன ் எ‌தி‌ர்பா‌ர்‌ப்பதா க பு‌த் த மத‌த ் தலைவ‌ர ் தலா‌ய ் லாம ா தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

‌ தியா ன உரைகள ை வழ‌ங்குவத‌ற்கா க ஆ‌‌ஸ்‌ட்ரே‌லிய ா செ‌ன்று‌ள் ள தலா‌ய ் லா‌ம ா, அமை‌‌தியு‌ம ் ‌ நிலை‌த்த‌ன்மையு‌ம ் இதய‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு வ ர வே‌ண்டும ே த‌வி ர து‌ப்பா‌க்‌கி‌யி‌ல ் இரு‌ந்த‌ல் ல எ‌ன்றா‌ர ்.

‌ திபெ‌த்‌தி‌ல ் நட‌க்கு‌ம ் ஒ‌லி‌ம்‌பி‌‌க ் சுட‌ர ் ஓ‌ட்ட‌த்‌தி‌‌ற்க ு த‌ங்களா‌ல ் இடையூற ு இரு‌க்காத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ். " ஒ‌லி‌ம்‌பி‌க ் போ‌ட்டிகள ை நா‌ங்க‌ள ் துவ‌க்‌க‌த்‌தி‌ல ் இரு‌ந்த ே ஆத‌ரி‌த்த ு வரு‌கிறோ‌ம ், ஒ‌லி‌ம்‌பி‌க ் சுடரு‌ம ் அ‌தி‌ல ் ஒர ு பகு‌திதா‌ன ் எ‌ன்றா‌ர ்" அவ‌ர ்.

‌ திப‌ெ‌‌த ் தலைநக‌ர ் லாசா‌வி‌ல ் கட‌ந் த மா‌ர்‌ச ் மாத‌ம ் நட‌ந் த வ‌ன்முறைகளையடு‌த்த ு, ம ே மா த துவ‌க்‌க‌த்‌தி‌ல ் ‌ சீ ன அர‌சி‌‌ற்கு‌ம ் தலா‌ய ் லாமா‌வி‌ன ் ‌ சிற‌ப்பு‌ப ் ‌ பிர‌தி‌நி‌திகளு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் பே‌ச்ச ு நட‌ந்தத ு. இ‌தி‌ல ் ‌ மீ‌ண்டு‌ம ் கூடி‌ப ் பே ச முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு. ஆனா‌ல ் அத‌ற்கா ன தே‌த ி முடிவ ு செ‌ய்ய‌ப்பட‌வி‌ல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments