Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வவு‌‌னியா‌வி‌ல் கடு‌ம் மோத‌ல்: 19 படை‌யின‌ர் ப‌லி!

Webdunia
வியாழன், 12 ஜூன் 2008 (13:39 IST)
இல‌ங்க ை வவு‌னியா‌வி‌ல ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌ம ் ‌‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யினரு‌க்கு‌ம ் இ‌டை‌யி‌ல ் நட‌ந் த கடு‌ம ் மோத‌லி‌ல ் 19 படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ் 23 பே‌ர ் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

வவு‌னிய ா மாவ‌ட்ட‌ம ் கு‌ஞ்சு‌க்குள‌ம ் பகு‌தி‌யி‌‌‌ல ் உ‌ள் ள ‌ விடுதலை‌ப ் பு‌‌லிக‌ளி‌ன ் ‌ நிலைக‌ள ் ‌ மீத ு நே‌ற்ற ு ( புத‌ன்‌கிழம ை) கால ை 6.00 ம‌ணியள‌வி‌ல ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ர ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தியதாகவு‌ம ், இ‌ம்மு‌ன்நக‌ர்வ ு முய‌ற்‌சிய ை மு‌றியடி‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் ‌ தீ‌வி ர எ‌தி‌ர்‌த்தா‌க்குத‌ல ் நட‌த்‌தியதாகவு‌ம ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் ராணுவ‌ப ் பே‌ச்சாள‌ர ் இராசைய ா இள‌ந்‌திரைய‌ன ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

நே‌ற்ற ு மால ை 4 ம‌ண ி வர ை நட‌ந் த கடுமையா ன மோத‌லி‌ல ் 19 படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ், 23‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட படை‌யின‌ர ் படுகாயமடை‌ந்து உ‌ள்ளதாகவு‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்ததா க பு‌தின‌ம ் இணை ய தள‌ம ் கூறு‌கிறத ு.

இத‌ற்‌கிடை‌‌‌யி‌ல் இ‌ம்மோத‌லி‌ல் 13 ‌விடுதலை‌ப் பு‌‌லிகளு‌ம் 2 படை‌யினரு‌ம் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதாக ‌சி‌றில‌ங்க‌ப் பாதுகா‌ப்பு அமை‌ச்சக‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களவையை தெறிக்கவிட்ட ராகுல்.! அனல் பறக்கும் விவாதம்..! 2 முறை குறுக்கிட்ட பிரதமர் மோடி.!!

ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான்: அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி அறிவிப்பு..!

சாலையில் அசால்ட்டாக வலம் வந்த 8 அடி நீள முதலை; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

Show comments