Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏவுகணை‌த் தா‌க்குத‌லி‌ல் 13 பா‌கி‌ஸ்தா‌ன் படை‌யின‌ர் ப‌லி!

Webdunia
புதன், 11 ஜூன் 2008 (14:02 IST)
ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல ் இரு‌ந்த ு நட‌த்த‌ப்ப‌ட் ட ஏவுகணை‌‌த ் தா‌‌க்குத‌லி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் துண ை ராணுவ‌ப ் படை‌யின‌ர ் 13 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ் பல‌ர ் படுகாயமடை‌ந்த ு உ‌ள்ளன‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌ன ்- ஆஃ‌ப்க‌ன ் எ‌ல்லை‌யி‌ல ் உ‌ள் ள மொகம‌ண்‌ட ் பழ‌ங்குடி‌யின‌ர ் பகு‌தி‌யி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யினரு‌க்கு‌ம ் ஆஃ‌ப்க‌ன ் படை‌யினரு‌க்கு‌ம ் இடை‌‌ ய ி‌ல ் கடு‌ம ் மோத‌ல ் நட‌ந்த ு வரு‌கிறத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் இ‌ன்ற ு ஆஃ‌ப்க‌ன ் பகு‌தி‌யி‌ல ் இரு‌ந்த ு நட‌த்த‌ப்ப‌ட் ட ஏவுகணை‌த ் தா‌க்குத‌லி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் துண ை ராணுவ‌ப ் படை‌யின‌ர ் 13 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதா க ‌ ஜியே ா தொலை‌க்கா‌ட்‌ச ி தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

" ஆஃ‌ப்க‌ன ் படை‌யின‌‌ரி‌ன ் தா‌க்குதலு‌க்கு‌ப ் ‌ பிறக ு 13 படை‌யின‌‌ரி‌ன ் உட‌ல்க‌ள ் ‌ மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன. 40‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌‌‌‌ள ் காணாம‌ல ் போயு‌ள்ளன‌ர ்" எ‌ன்ற ு அ‌திகா‌ரிகள ை மே‌‌ற்கோ‌‌ள்கா‌ட்ட ி அ‌த்தொலை‌க்கா‌ட்‌ச ி மேலு‌ம ் கூறு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களவையை தெறிக்கவிட்ட ராகுல்.! அனல் பறக்கும் விவாதம்..! 2 முறை குறுக்கிட்ட பிரதமர் மோடி.!!

ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான்: அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி அறிவிப்பு..!

சாலையில் அசால்ட்டாக வலம் வந்த 8 அடி நீள முதலை; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

Show comments