Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்க‌ப் படை‌த்தள‌ம் ‌மீது பு‌லிக‌ள் தா‌க்குத‌ல்: 10 படை‌யின‌ர் ப‌லி!

Webdunia
புதன், 11 ஜூன் 2008 (13:27 IST)
இல‌ங்க ை ம‌ன்னா‌ரி‌ல ் உ‌ள் ள ‌ சி‌றில‌ங்க‌க ் கட‌ற்படை‌யின‌ரி‌ன ் கூ‌ட்டு‌ப ் படை‌த்தள‌ம ் ‌ மீத ு த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் கட‌ற்பு‌லிக‌ளி‌ன ் ‌ சிற‌ப்பு‌க ் கமா‌ண்டே ா அ‌ணி‌யின‌‌ர ் நட‌த்‌தி ய தா‌க்குத‌லி‌ல ் 10 படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ் எராளமானோ‌ர ் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

ம‌ன்னா‌ர ் ‌ தீ‌வி‌ல ் உ‌ள் ள எரு‌க்கல‌ம்‌பி‌ட்ட ி ‌ சி‌றில‌ங்க‌க ் கட‌ற்படை‌யின‌ரி‌ன ் கூ‌ட்டு‌ப ் படை‌த்த‌ள‌‌த்த ை த‌மி‌‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் கட‌ற்பு‌லிக‌ளி‌ன ் ‌ சிற‌ப்பு‌க ் கமா‌ண்டே ா அ‌ணி‌யின‌ர ் வெ‌ற்‌றிகரமாக‌த ் தா‌க்‌கிய‌ழி‌‌த்ததா க ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் ராணுவ‌ப ் பே‌ச்சாள‌ர ் இராசைய ா இள‌ந்‌திரைய‌‌ன ் கூ‌றியதா க பு‌தின‌ம ் இணை ய தள‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

" கட‌ந் த மாத‌ம ் ‌ வீர‌ச்சாவடை‌ந் த கட‌ற்பு‌லிக‌ளி‌ன ் ‌ சிற‌ப்ப ு இய‌ந்‌திர‌ப ் பொ‌றியாள‌ர ் லெ‌ப ். க‌ர்ண‌ல ் கடா‌ப ி ‌ நினைவா க இ‌ன்ற ு புத‌ன்‌கிழம ை அ‌திகால ை 2.08 ம‌ணி‌க்க ு இ‌த்தா‌க்குத‌ல ் நட‌த்த‌ப்ப‌ட்டத ு.

இ‌த்தா‌க்குத‌லி‌ல ் தள‌ம ் 10 ‌ நி‌மிட‌த்‌தி‌ல ் ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் முழுமையா ன க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல ் வ‌ந்தத ு. இ‌தி‌ல ் படை‌யின‌ர ் 10 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ் பல‌ர ் படுகாயமடை‌ந்து‌ள்ளதன‌ர ்" எ‌ன்ற ு இள‌ந்‌திரைய‌ன ் கூ‌றியதா க அ‌ச்செ‌ய்‌த ி தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

இ‌த்தா‌க்குத‌லி‌ன்போத ு 50 க‌லிப‌ர ் து‌ப்பா‌க்‌கிக‌ள ் 2, 81 ‌ ம ி. ம‌ ீ. மோ‌ர்‌ட்டா‌ர்க‌ள ் 2, ராடா‌ர ் 1 உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு ஆயுத‌ங்க‌ள ் கட‌ற்பு‌லிகளா‌ல ் கை‌ப்ப‌ற்ற‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதாகவு‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

4 கட‌ற்பு‌லிக‌ள் ப‌லி: ‌சி‌றில‌ங்க‌ப் படை‌த்தர‌ப்பு!

இ‌த்தா‌க்குத‌லி‌ல் 3 ‌சி‌றில‌ங்க மாலு‌மிகளு‌ம் 3 த‌மி‌‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் கட‌ற்பு‌லிகளு‌ம் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதாக ‌சி‌றில‌ங்க‌ப் பாதுகா‌ப்பு அமை‌ச்சக‌ம் தெ‌ரி‌வி‌க்‌கிறது.

"‌ கிடை‌த்து‌ள்ள தகவ‌ல்க‌ளி‌ன்படி கட‌ற்பு‌லிக‌ளி‌ன் தலைவ‌ர் ‌சி‌றிமாற‌ன் உ‌ள்பட 4 கட‌ற்பு‌லிக‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். ‌சி‌றில‌ங்கா தர‌ப்‌பி‌ல் 3 மாலு‌மிக‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன் பல‌ர் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்" எ‌ன்று பாதுகா‌ப்பு அமை‌ச்ச‌க‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இத‌ற்‌கிடை‌யி‌ல் ம‌ன்னா‌ர் வளைகுடா பகு‌தி‌யி‌ல் கட‌ற்பு‌லிக‌ளி‌ன் படகுக‌ள் ‌மீது ‌சி‌றில‌ங்க ‌விமான‌ப்படை‌யி‌ன் எ‌ம்.ஐ.24 ஹெ‌லிகா‌ப்ட‌‌ர்க‌ள் தா‌க்குத‌ல் நட‌த்‌தியு‌ள்ளன.

வட‌க்கு ‌இல‌ங்கை‌யி‌ல் 4.45 மண‌ி‌க்கு வெடி‌த்த‌ல்‌தீவு நோ‌க்‌கி‌ச் செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்த படகுக‌ள் ‌மீது தா‌க்குத‌ல் நட‌‌த்த‌ப்ப‌ட்டதாக ‌விமான‌ப்படை வ‌ட்டார‌ங்க‌ள் கூறு‌கி‌ன்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் முன்னிலை.. நாதகவுக்கு எவ்வளவு ஓட்டு?

அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு.. டெல்லியில் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

Show comments