Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌திபெ‌த் ‌விவகார‌த்‌தி‌ல் யா‌ரு‌ம் தலை‌யிட வே‌ண்டா‌ம்: ‌சீனா!

Webdunia
செவ்வாய், 10 ஜூன் 2008 (18:33 IST)
திபெ‌த் ‌‌சி‌க்க‌ல் த‌ங்க‌ள் நா‌ட்டி‌ன் உ‌ள்‌விவகார‌ம் எ‌ன்பதா‌‌ல் அ‌தி‌ல் யாரு‌ம் தலை‌யிடுவதை‌த் தா‌ங்க‌ள் ‌விரு‌ம்ப‌வி‌ல்லை எ‌ன்று ‌சீனா கூ‌‌றியு‌ள்ளது.

‌ திபெ‌த் ‌விவகார‌த்‌தி‌ல் தலா‌ய் லாமா‌வி‌ன் ‌பிர‌தி‌நி‌திகளுட‌ன் ‌தீ‌ர்வை நோ‌க்‌கிய பே‌ச்சு நட‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌சீனா‌வி‌ற்கு அமெ‌ரி‌க்காவு‌ம், ஐரோ‌‌ப்‌பிய ஒ‌‌ன்‌றியமு‌ம் அழு‌த்த‌ம் கொடு‌த்து‌ள்ளதாக வெ‌ளியான தகவ‌ல்க‌ள் ப‌ற்‌றி செ‌ய்‌தியாள‌ர்க‌ள் கே‌ட்டத‌ற்கு, "‌நீ‌ங்க‌ள் கு‌றி‌ப்‌பிடு‌ம் தகவ‌ல்க‌ள் ப‌ற்‌றி என‌க்கு‌த் தெ‌ரியாது. ‌திபெ‌த் ‌சீனா‌வி‌ன் ஒருபகு‌திதா‌ன். ‌சீனா‌வி‌ன் உ‌ள்‌விவகார‌ங்க‌ளி‌ல் ‌திபெ‌த் ‌சி‌க்கலு‌ம் ஒ‌‌ன்று. இ‌தி‌ல் எ‌ந்த‌த் தலைய‌ீ‌ட்டையு‌ம் நா‌ங்க‌ள் எ‌தி‌ர்‌ப்போ‌ம்" எ‌ன்று ‌சீன அயலுறவு அமை‌ச்சக‌ப் பே‌ச்சாள‌ர் ‌கி‌ன் கா‌ங் கூ‌றினா‌ர்.

த‌ங்க‌ள் உ‌ள்‌‌விவகார‌ங்க‌‌ள் அனை‌த்தையு‌ம் எ‌தி‌ர்கொ‌ள்வ‌தி‌ல் சீன அர‌‌சு‌ம், ம‌க்களு‌ம் முழுமையான ‌திறனை உடையவ‌ர்க‌ள் எ‌ன்றா‌ர் ‌கி‌ன்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments