Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வவு‌னியா‌வி‌ல் கடு‌ம் மோத‌ல்: 10 படை‌யின‌ர் ப‌லி!

Webdunia
வியாழன், 5 ஜூன் 2008 (12:54 IST)
இல‌ங்க ை வவு‌னியா‌வி‌ல ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌ம ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த கடுமையா ன மோத‌லி‌ல ் 10 படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ் 18 படை‌யின‌ர ் காயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

வவு‌னிய ா மாவ‌ட்ட‌ம ் பாலமொ‌ட்டை‌யி‌ல ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ர ் மே‌ற்கொ‌ண் ட மு‌ன்நக‌ர்வ ு முய‌ற்‌சியை‌த ் த‌‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் மு‌றியடி‌த்ததாகவு‌ம ், இ‌தி‌ல ் 10 படை‌யி‌ன‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ் 18 படை‌யின‌ர ் காயமடை‌ந்ததாகவு‌ம ் பு‌லிக‌ளி‌ன ் இராணுவ‌ப ் பே‌ச்சாள‌ர ் இராசைய ா இள‌ந்‌திரைய‌ன ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

வவு‌னிய ா மே‌ற்க ு பாலமொ‌ட்டை‌யி‌ல ் நே‌ற்ற ு புத‌ன்‌கிழம ை கால ை 11 ம‌ணியள‌வி‌ல ் இ‌ம்மோத‌ல ் நட‌ந்ததா க அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ் எ‌ன்ற ு பு‌தின‌ம ் இணை ய தள‌ம ் கூறு‌கிறத ு.

35 பு‌லிக‌ள ் ப‌ல ி: படை‌த்தர‌ப்ப ு தகவ‌ல ்!

இத‌ற்‌கிடை‌யி‌ல ் ம‌ன்னா‌ர ், வவு‌னிய ா, யா‌ழ்‌ப்பாண‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட பகு‌திக‌ளி‌ல் நே‌‌ற்று புத‌ன்‌கிழமை நட‌ந் த கடு‌மையா ன மோத‌ல்க‌ளி‌ல ் ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் 35 பே‌ரு‌ம ், படை‌யின‌ர ் ஒருவ‌ர ் ம‌ட்டு‌ம ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதா க ‌ சி‌றில‌ங்க‌ ராணுவ‌ப ் பே‌ச்சாள‌ர ் ‌ பி‌ரிகேடிய‌ர ் உத ய நாணய‌க்கா ர தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

வவு‌னியா‌வி‌ல ் நட‌ந் த கடு‌ம ் மோத‌லி‌ல ் ‌ விடுதலை‌‌ப ் பு‌லிக‌ள ் 20 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌ம ், 5 படை‌யின‌ர ் காயமடை‌ந்ததாகவு‌ம ், ம‌ன்னா‌ரி‌ல ் நட‌ந் த கடு‌ம ் மோத‌‌லி‌ல ் ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் 11 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌ம ், ஒர ு படை‌யின‌ர ் காயமடை‌ந்ததாகவு‌ம ், ம‌ற் ற இட‌ங்க‌ளி‌ல ் நட‌ந் த மோத‌லி‌ல ் ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் 4 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌ம ், படை‌யின‌ர ் ஒருவ‌ர ் ம‌ட்டு‌ம ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

Show comments