Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி ‌சீனா பயண‌ம்: எ‌ல்லை‌ச் ‌சி‌க்க‌ல் ப‌ற்‌றி‌ப் பே‌ச்சு!

Webdunia
புதன், 4 ஜூன் 2008 (20:13 IST)
ம‌த்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி நா‌ன்க ு நா‌ள ் அரசுமுற ை பயணமா க ‌ சீன ா செ‌ன்றா‌ர ். அ‌‌ந்நா‌ட்ட ு அ‌திகா‌ரிகளுட‌ன ் அவ‌ர ் நட‌த்து‌ம ் பே‌ச்‌சி‌‌ல ் எ‌ல்லை‌‌ச ் ‌ சி‌க்க‌ல ், அர‌சிய‌ல ் ‌ விவகார‌ங்க‌ள ் மு‌க்‌கி ய ‌ விட‌ய‌ங்களா க இட‌ம்பெறு‌ம ் எ‌ன்ற ு கருத‌ப்படு‌கிறத ு.

‌ சீ ன அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌‌ யா‌ங ் ஜெ‌ய்‌ச்‌ச ி அழை‌ப்‌பி‌ன ் பே‌ரி‌ல ் ‌ சீன ா செ‌‌ன்று‌ள் ள அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜிய ை ‌ பீ‌ஜி‌ங ் ‌ விமா ன ‌ நிலைய‌த்‌தி‌ல ் ‌ சீனா‌வி‌ற்கா ன இ‌ந்‌திய‌த ் தூத‌ர ் ‌ நிருபம ா செ‌ன ் ம‌ற்று‌ம ் ‌ சீ ன அர‌சி‌ன ் உய‌ர‌திகா‌ரிக‌ள ் வரவே‌ற்றன‌ர ்.

‌ சீ ன அமை‌ச்ச‌ர ் யா‌ங ் ஜெ‌ய்‌ச்‌சியுட‌ன ் அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி நட‌த்தவு‌ள் ள பே‌ச்‌சி‌ல ், எ‌ல்லை‌ச ் ‌ சி‌க்க‌ல ், அர‌சிய‌ல ் ‌ விவகார‌ங்க‌ள ், வ‌ர்‌த்தக‌ம ், ‌ நீ‌ர்‌ப்ப‌ங்க‌ீட ு உ‌ள்‌ளி‌ட் ட ‌ விவகார‌ங்க‌ள ் மு‌க்‌கி ய ‌ விட‌ய‌ங்களா க இட‌ம்பெறு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

மே‌லு‌ம ், ‌ சீன‌ப ் ‌ பிரதம‌ர ் வெ‌ன ் ‌ ஜியாபோவையு‌ம ் அவ‌ர ் ச‌ந்‌தி‌க்‌கிறா‌ர ். கட‌ந் த 2002 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ம‌த்‌தி ய அரச ு பொறு‌ப்பே‌ற்றத ு முத‌ல ், அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜி‌யி‌ன ் முத‌ல ் ‌ சீன‌ப ் பயண‌ம ் இத ு எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களவையை தெறிக்கவிட்ட ராகுல்.! அனல் பறக்கும் விவாதம்..! 2 முறை குறுக்கிட்ட பிரதமர் மோடி.!!

ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான்: அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி அறிவிப்பு..!

சாலையில் அசால்ட்டாக வலம் வந்த 8 அடி நீள முதலை; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

Show comments