Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்க‌ப் படை‌த்தள‌ம் ‌மீது ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் தா‌‌க்குத‌ல்!

Webdunia
புதன், 4 ஜூன் 2008 (19:56 IST)
யா‌‌ழ்‌ப்பாண‌ம ் அரு‌கி‌ல ் உ‌ள் ள எழுதும‌ட்டுவா‌ள ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌த்தள‌ம ் ‌ மீத ு த‌மி‌‌‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌‌லிக‌ள ் நட‌த்‌தி ய தா‌க்குத‌லி‌ல ் ‌ மிக‌ப்பெ‌ரி ய சேத‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா க பு‌லிக‌ளி‌ன ் ராணுவ‌ப ் பே‌ச்சாள‌ர ் இராசைய ா இள‌ந்‌திரைய‌ன ் கூ‌ற ியு‌ள்ளா‌ர்.

யா‌ழ்‌ப்பாண‌ம ் தெ‌ன்மரா‌ட்‌ச ி அரு‌கி‌ல ் உ‌ள் ள எழுதும‌ட்டுவா‌ள ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌த்த‌ள‌ம ் ம‌ற்று‌ம ் மோ‌ர்‌ட்டா‌ர ் எ‌றிகணைக‌ள ை ஏவு‌ம ் தள‌ம ் ஆ‌கியவ‌ற்‌றி‌ன ் ‌ மீத ு இ‌ன்ற ு புத‌ன்‌கிழம ை கால ை 10 ம‌ணியள‌வி‌ல ் எ‌றிகணை‌த ் தா‌க்குத‌ல ் நட‌த்த‌ப்ப‌ட்டத ு.

‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் ‌ வீ‌சி ய எ‌றிகணைக‌ள ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌த்தள‌ம ், மோ‌ர்‌ட்டா‌ர ் எ‌றிகண ை ஏவு‌ம ் தள‌ம ், வெடிபொரு‌ள ் ‌‌ கிட‌ங்க ு ஆ‌கியவ‌ற்‌றி‌ன ் ‌ மீத ு ‌ விழு‌ந்த ு வெடி‌த்த ன.

சுமா‌ர ் 2 ம‌ண ி நேர‌ம ் நட‌த்த‌ப்ப‌ட் ட இ‌த்தா‌க்குத‌லி‌ல ் வெடிபொரு‌‌ள ் ‌ கிட‌ங்க ு வெடி‌‌த்து‌ச ் ‌ சித‌றியத ு. அ‌ங்‌கிரு‌‌ந்த ு இ‌ன்ற ு ‌ பி‌ற்பக‌ல ் வர ை வெடி‌ச்ச‌த்த‌‌ம ் கே‌ட்டத ு.

இ‌த்தா‌க்குத‌லி‌ல ் படை‌த்தள‌த்‌தி‌ல ் இரு‌ந் த படை‌யின‌ர ் ஏராளமானோ‌ர ் ப‌லியானதாக‌த ் தெ‌ரி‌கிறத ு.

‌ மிக‌ப்பெ‌ரி ய தா‌க்குத‌ல ் நடவடி‌க்க ை ஒ‌‌ன்று‌க்கு‌ப ் படை‌யின‌ர ் தயாரானபோத ு இ‌ந் த எ‌றிகணை‌த ் தா‌க்குதல ை நட‌த்‌தியு‌ள்ளோ‌ம ்.

இ‌வ்வாற ு இராசைய ா இள‌ந்‌திரைய‌ன ் தெ‌ரி‌வி‌த்ததா க பு‌தின‌ம ் இணை ய தள‌ம ் கூறு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களவையை தெறிக்கவிட்ட ராகுல்.! அனல் பறக்கும் விவாதம்..! 2 முறை குறுக்கிட்ட பிரதமர் மோடி.!!

ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான்: அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி அறிவிப்பு..!

சாலையில் அசால்ட்டாக வலம் வந்த 8 அடி நீள முதலை; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

Show comments