Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'எனது உ‌யிரு‌க்கு அ‌ச்சுறு‌த்த‌‌ல்': த‌ஸ்‌லிமா!

Webdunia
புதன், 4 ஜூன் 2008 (13:35 IST)
ம த அடி‌ப்படைவாத‌ச ் ச‌க்‌திக‌ளினா‌ல ் தனத ு உ‌யிரு‌க்க ு அ‌ச்சுறு‌த்த‌ல ் உ‌ள்ளதாகவு‌ம ், அதையு‌‌ம ் ‌ மீ‌றி‌த ் தா‌ன ் எழுத‌ப்போவதாகவு‌ம ் வ‌ங்கதேச‌ப ் பெ‌‌ண ் எழு‌த்தாள‌ர ் த‌ஸ்‌லிம ா ந‌ஸ்ர‌ீ‌ன ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இ‌ந்‌தியா‌வி‌ல ் இரு‌ந்த ு கட‌ந் த மா‌ர்‌ச ் மாத‌ம ் வெ‌ளியே‌‌றி ய ‌ பிறக ு ‌‌ ஸ்‌வீட‌னி‌ல ் வ‌சி‌த்த ு வரு‌ம ் த‌ஸ்‌லிம ா, " எனத ு எழு‌த்தை‌ப ் ப‌ற்‌ற ி ஒ‌ன்று‌ம ் தெ‌ரியா த ‌ தீ‌விரவா‌திக‌ள ் எ‌ன்னை‌த ் தா‌க்குவத‌ன ் மூல‌ம ் அவ‌ர்களுடை ய அர‌சிய‌ல ் ஆசைகள ை ‌ நிறைவே‌ற்‌றி‌க்கொ‌ள் ள ‌ விரு‌ம்பு‌கி‌ன்றன‌ர ்" எ‌ன்றா‌ர ்.

"‌ சி ல ‌ தீ‌விரவா‌திக‌ள ் எனத ு குரல ை நசு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ விரு‌ம்பு‌கி‌ன்றன‌ர ். ஆனா‌ல ் அவ‌ர்க‌ள ் ‌ நி‌ச்சயமாக‌க ் கட‌ந் த கா ல அனுபவ‌ங்க‌ளி‌ல ் இரு‌ந்த ு க‌ற்று‌க்கொ‌ள் ள வே‌ண்டு‌ம ். அவ‌ர்க‌ளி‌ன ் ஃபா‌த்வா‌க்க‌ள ், தா‌க்குத‌ல்க‌ள ், அ‌ச்சுறு‌த்த‌ல்க‌ள ் ஆ‌கியவ‌ற்று‌க்கு‌ப ் ப‌ணி‌பவ‌ள ் நா‌ன ் அ‌ல் ல. இ‌ந்‌தி ய ஜனநாயக‌த்‌தி‌ன ் ‌ மீத ு நா‌ன ் முழ ு ந‌ம்‌பி‌க்க ை வை‌த்து‌ள்ளே‌ன ்.

ஹைதராபா‌த ் ப‌த்‌தி‌ரிகையாள‌ர ் அலுவலக‌த்‌தி‌ல ் எ‌ன ் ‌ மீத ு நட‌த்த‌ப்ப‌ட் ட தா‌க்குத‌ல்கள ை எ‌ன்னா‌ல ் மற‌க் க முடியாத ு. அரைம‌ண ி நேர‌த்‌தி‌ற்கு‌ம ் மேலா க நா‌ன ் மரண‌த்‌தி‌ற்க ு அரு‌கி‌ல ் இரு‌ந்தே‌ன ்.

எனத ு க‌விதைகளையு‌ம ், ம‌‌னிதா‌பிமா ன ‌ விவாத‌ங்களையு‌ம ் ஏ‌ற்று‌க்கொ‌ள் ள முடியா த ‌ சி ல ம த அடி‌ப்படைவா‌ த ச‌க்‌திகளா‌ல்தா‌ன ் நா‌ன ் கொ‌ல்ல‌ப்படுவே‌ன ் எ‌ன்ற ு நா‌ன ் அ‌ஞ்சு‌கிறே‌ன ்" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments