Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா வெ‌ள்ள‌‌த்‌தி‌ல் 18 பே‌ர் ப‌லி- 2 ல‌ட்ச‌ம் பே‌ர் பா‌தி‌ப்பு!

Webdunia
செவ்வாய், 3 ஜூன் 2008 (15:30 IST)
‌ சி‌றில‌ங்கா‌வி‌ல ் கட‌ந் த மூ‌ன்ற ு நா‌ட்களா‌க‌ப ் பெ‌ய்த ு வரு‌ம ் கடு‌ம ் மழ ை ம‌ற்று‌ம ் ம‌ண ் ச‌ரி‌வினா‌ல ் இதுவர ை 18 ப‌லியா‌கியு‌ள்ளதுட‌ன ், 2 ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

‌ சி‌றி‌ல‌ங்கா‌வி‌ன ் தெ‌‌ன்பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள களு‌த்துற ை, கா‌ல ி, இர‌த்‌தினபு‌ர ி மாவ‌ட்ட‌ங்க‌ளிலு‌ம ், மலை‌ப் பகு‌தி‌யி‌ல ் நுவரெ‌லிய ா, கேகால ை, ஹ‌ட்ட‌ன ் ஆ‌கி ய பகு‌திக‌ளிலு‌ம ் கடு‌ம ் மழை‌யினா‌ல ் வெ‌ள்ளமு‌ம ் ம‌ண்ச‌ரிவு‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு.

களு‌த்துற ை மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் மழை‌யினாலு‌ம ் ம‌ண்ச‌ரி‌வினாலு‌ம ் ல‌ட்ச‌க்கண‌க்கா ன ம‌க்க‌ள ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ், இ‌ங்கு‌ள் ள ‌ கிராம‌ங்களை‌ச ் சே‌ர்‌ந் த 16 பே‌ர ் உ‌யி‌‌ரிழ‌ந்து‌ள்ளதாகவு‌ம ் பு‌தின‌ம ் இணை ய தள‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

வெ‌ள்ள‌ம ் பா‌தி‌த் த பகு‌திகளு‌க்க ு ‌ மீ‌ட்பு‌க ் குழு‌க்க‌ள ் அனு‌ப்‌ப ி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன. ‌ வீடுகள ை இழ‌ந் த ம‌க்க‌ள ் ப‌ள்‌ளிக‌ளிலு‌ம ், ம‌ட‌ங்க‌‌ளிலு‌ம ் த‌ங் க வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments