Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெ‌ரி‌க்க‌ப் படைக‌ள் தா‌க்குத‌லி‌ல் அ‌ல் கா‌ய்டா தலைவ‌ன் ப‌லி!

Webdunia
திங்கள், 2 ஜூன் 2008 (16:57 IST)
அமெ‌‌ரி‌க்க‌ப ் படைக‌ள ் நட‌த்‌தி ய எ‌றிகணை‌த ் தா‌க்குத‌லி‌ல ், ஐரோ‌ப்‌பி ய பய‌ங்கரவாத‌க ் குழு‌க்களுட‌ன ் தொட‌ர்புடையவனு‌ம ் அ‌ல ் கா‌ய்ட ா இய‌க்க‌த்‌தி‌ன ் ப‌யி‌ற்‌சியாளரு‌ம ் வெடிகு‌ண்ட ு ‌ நிபுணருமா ன அப ு சுலேமா‌ன ் அ‌ல ்- ஜஷா‌ர ி எ‌ன்பவ‌ன ் கொ‌ல்ல‌ப்‌ப‌ட்டு‌ள்ளா‌ன ்.

அ‌ல்ஜ‌ீ‌ரிய‌த ் ‌ தீ‌விரவா‌திகளு‌‌க்கு‌ப ் ப‌யி‌ற்‌‌சிய‌ளி‌த்த ு வ‌ந் த அவ‌ன ், கட‌ந் த மாத‌ம ் 14 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட‌க ் காரணமா ன டமடோல ா ‌ கிராம‌த்‌தி‌ல ் நட‌ந் த எ‌றிகணை‌த ் தா‌க்குத‌லி‌ல ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதா க பா‌கி‌ஸ்தா‌‌னி‌ல ் இரு‌ந்த ு வெ‌ளியாகு‌ம ் ‌ த ி நேஷ‌ன ் நா‌ளித‌ழ ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

த‌ற்போத ு 45 வயதாகு‌ம ் அ‌‌ல ் ஜஷா‌ர ி அ‌ல ் கா‌ய்ட ா இய‌க்க‌த்‌தி‌ன ் அயலுறவு‌ச ் செயல க இய‌க்குநராக‌க ் கருத‌ப்ப‌ட்டவ‌ன ். இவ‌ன ் தனத ு கூ‌ட்டா‌ளிக‌ள ் 15 பேருட‌ன ் ஒர ு ‌ வீ‌ட்டி‌ல ் த‌ங்‌கி‌யிரு‌ந்தபோத ு அமெ‌ரி‌க்க‌ப ் படைக‌ளி‌ன ் ஆ‌ளி‌ல்ல ா ‌ விமான‌ம ் ‌ வீ‌சி ய எ‌றிகண ை வெடி‌த்த‌தி‌ல ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ன ். தா‌க்குத‌ல ் நட‌ந் த டமடோல ா ‌ கிராம‌ம ் பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் பஜா‌ர ் பழ‌ங்குடி‌யின‌ர ் பகு‌தி‌யி‌ல ் உ‌ள்ளத ு.

தா‌க்குதலு‌க்க ு இல‌க்கா ன ‌ வீட ு மு‌ன்னா‌ள ் ஆஃ‌ப்க‌ன ் தலிபா‌ன ் பாதுகா‌ப்ப ு அமை‌ச்ச‌ர ் மெள‌ல்‌வ ி உபைது‌ல்ல ா உடையத ு எ‌ன்ற ு ந‌ம்ப‌ப்படு‌கிறத ு. அவ‌ரி‌ன ் குடு‌ம்ப‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த பெ‌ண்களு‌ம ் குழ‌ந்தைகளு‌ம ் கூ ட இ‌தி‌ல ் ப‌லியா‌கி‌யிரு‌க்கலா‌ம ் எ‌ன்ற ு ந‌ம்ப‌ப்படு‌கிறத ு.

இ‌த்தா‌க்குத‌ல ் கு‌றி‌த்த ு அமெ‌ரி‌க் க உளவு‌த ் துறையா ன ‌ ச ி.ஐ.ஏ. இய‌க்குந‌ர ் மை‌க்கே‌ல ் ஹைட‌ன ் கூறுகை‌யி‌ல ், ஆஃ‌ப்க‌ன ்- பா‌கி‌ஸ்தா‌ன ் எ‌ல்லை‌யி‌ல ் உ‌ள் ள பது‌ங்க ு கு‌ழிக‌‌ளி‌ல ் இரு‌ந்தாலு‌ம ் அ‌ல ் கா‌ய்டா‌வி‌ன ் மு‌க்‌கிய‌த ் தலைவ‌ர்களை‌க ் க‌ண்ட‌றி‌ந்த ு கொ‌ல்லு‌ம ் ப‌ண ி தொட‌ரு‌ம ் எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments