Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌க்.‌கி‌ல் டெ‌ன்மா‌ர்‌‌க் தூதரக‌ம் அரு‌கி‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு: 8 பே‌ர் ப‌லி!

Webdunia
திங்கள், 2 ஜூன் 2008 (14:32 IST)
பா‌கி‌ஸ்தா‌ன ் தலைநக‌ர ் இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல ் அ‌தி‌யுய‌ர ் பாதுகா‌ப்பு‌ப ் பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள டெ‌ன்மா‌ர்‌‌க ் தூதரக‌த்‌தி‌‌ற்க ு அரு‌கி‌ல ் நட‌ந் த கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல ் 8 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ், 5 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

அய‌ல்நாடுக‌ளி‌ன ் தூதரக‌ங்க‌ள ் ‌ நிறை‌ந் த பகு‌தி‌யி‌ல ் டெ‌ன்மா‌ர்‌‌க ் தூதரக‌த்‌தி‌ற்க ு அரு‌கி‌ல ் ‌ நிறு‌த்த‌ப்ப‌ட்டிரு‌ந் த கா‌ரி‌ல ் வெடிகு‌ண்ட ு மறை‌த்த ு வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌‌ந்து‌ள்ளத ு.

இ‌‌த்தா‌க்குதலு‌க்க ு இதுவர ை யாரு‌ம ் பொறு‌ப்பே‌ற்க‌வி‌ல்ல ை. இரு‌ந்தாலு‌ம ், முகமத ு ந‌ப ி ப‌ற்‌ற ி டெ‌ன்மா‌ர்‌‌க ் ப‌த்‌தி‌ரிகைக‌‌ளி‌ல ் வெ‌ளியா ன கா‌ர்‌ட்டூ‌ன்களா‌ல ் ஆ‌த்‌திரமடை‌ந் த ‌ சில‌ர ் இத‌ற்கு‌க ் காரணமா க இரு‌க்க‌க ் கூடு‌ம ் எ‌ன்ற ு கருத‌ப்படு‌கிறத ு.

இ‌க்கு‌‌ண்டுவெடி‌ப்‌பி‌ல ் ப‌லியானவ‌ர்க‌ள ் அனைவரு‌ம ் பா‌கி‌ஸ்தா‌னிய‌ர்க‌ள ் எ‌ன்று‌ம ், இ‌தி‌ல ் பல‌ர ் தூதரக‌ங்க‌ளி‌ல ் காவலா‌ளிகளாக‌ப ் ப‌ணியா‌ற்‌றியவ‌ர்க‌ள ் எ‌ன்று‌ம ் முத‌ல ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

இ‌ந்த‌க ் கு‌ண்டுவெடி‌ப்‌பினா‌ல ் டெ‌ன்மா‌ர்‌‌க் தூதரக‌த்‌தி‌ற்க ு அரு‌கி‌ல ் ‌ நிறு‌த்த‌ப்ப‌ட்டிரு‌ந் த 30 கா‌ர்க‌ள ் முழுமையா க நொறு‌ங்‌கி‌வி‌ட்ட ன. ப‌ல்வேற ு த‌னியா‌ர ் க‌ட்டட‌ங்க‌ள ் பல‌த் த சேதமடை‌ந்து‌ள்ள ன. கு‌ண்டுவெடி‌த் த இட‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ப ல ‌ கிலோ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌ற்க ு உ‌ள் ள க‌ட்டட‌ங்க‌ளி‌ன ் க‌ண்ணாடிக‌ள ் நொறு‌ங்‌கியு‌ள்ள ன.

ப‌ல்வேற ு நாடுக‌ளி‌ன ் தூத‌ர்களு‌ம ் இ‌ப்பகு‌தி‌யி‌ல்தா‌ன ் வ‌சி‌க்‌கி‌ன்றன‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு. இ‌ந்‌திய‌த ் தூத‌ரி‌ன ் ‌ வீடு‌கூ ட கு‌ண்டுவெடி‌ப்ப ு நட‌ந் த இட‌த்‌தி‌‌லிரு‌ந்த ு குறு‌கி ய தொலை‌வி‌ல்தா‌ன ் உ‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments